நடிகை சுனைனா ‘காதலில் விழுந்தேன்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முதன்முதலாக அறிமுகமானார். இந்த படத்தில் இவர் நடிகர் நகுலுக்கு ஜோடியாக நடித்திருந்தார். சன் பிக்சர் இயக்கிய இந்த படம் தமிழ்நாடு முழுவதும் மாபெரும் வெற்றி அடைந்தது.
இந்த படத்துக்கு பிறகு சுனைனாவிற்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் வரத் தொடங்கின. மேலும் ‘வம்சம்” என்ற திரைப்படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் தமிழ்நாடு முழுவதும் மாபெரும் வெற்றி அடைந்தது. இந்த படத்திற்கு பிறகு 2012 ஆம் ஆண்டு ‘நீர் பறவை’ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்
இந்த படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்தில் இவரது எதார்த்தமான நடிப்பினாலும் தமிழ் சினிமா ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.
மேலும் இவர் ‘சமர்’ என்ற திரைப்படத்தில் நடிகர் விஷாலுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் போதிய அளவுக்கு மக்களிடையே வெற்றி பெறவில்லை. மேலும் 2019 ஆம் ஆண்டு ‘சில்லு கருப்பட்டி’ என்ற திரைப்படத்தில் சமுத்திரகனிக்கு மனைவியாக நடித்திருந்தார். இந்த திரைப்படம் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை நல்ல வரவேற்பு பெற்றதால் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு வெற்றி படத்தில் இணைந்தார் சுனைனா.
மேலும் தமிழ் சினிமாவில் சிறுசிறு கதாபாத்திரத்தில் நடித்த சுனேனாவிற்கு தற்சமயம் போதிய பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. இதனால் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் நிறைய புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
இந்த புகைப்படங்கள் அனைத்தும் சமூக வலைதளங்கள் மிக வேகமாக பரவி வருகிறது. மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையதை தொடர்ந்து படியுங்கள்.