“டக்குன்னு பாத்தா தெரியாது.. உத்து பாக்கணும்..” – ஆங்கில பத்திரிக்கைக்கு தமன்னா உச்ச கட்ட கவர்ச்சிபோஸ்..!

நடிகை தமன்னா வெளியிட்டு இருக்கக்கூடிய கிளாமரான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆங்கில பத்திரிக்கை ஒன்றின் அட்டை படத்திற்காக நடிகை தமன்னா போஸ் கொடுத்திருக்கிறார்.

அந்த புகைப்படத்தின் போட்டோ சூட்டின் போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வெளியாகியிருக்கிறது. இந்த போட்டோ சூட்டின் அதிகாரபூர்வ புகைப்படங்கள் இன்னும் வெளியாகவில்லை.

இந்த உடையில் அவருடைய பின்னழகு எடுப்பாக தெரிவது உறுதிப்படுத்தும் விதமான ட்ரான்ஸ்பரண்டான உடைய அணிந்து இருக்கிறார் நடிகை தமன்னா. இந்த புகைப்படங்கள் இணையவாசிகளை அதிர வைத்திருக்கிறது.

தமிழில் கேடி என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகை தமன்னா தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார் நடிகர் எஸ் ஜே சூர்யாவுடன் வியாபாரி திரைப்படத்தில் நடித்த அவருக்கு கல்லூரி என்ற திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இந்த திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கொடுத்தது தொடர்ந்து குறுகிய காலத்திலேயே நடிகர்கள் சூர்யா விக்ரம் விஜய் ஆகியோருடன் ஜோடி போடும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

தற்போது நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார் நடிகர் தமன்னா. தொடர்ந்து தமிழ் தெலுங்கு என முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் அடுத்த அடுத்த பட வாய்ப்புகளை உறுதிப்படுத்தி கொள்வதற்காக இணைய பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டு இருக்கிறார்.

அவ்வப்போது ஆங்கில பத்திரிகை படங்களுக்கு கிளாமரான போஸ் கொடுப்பதையும் வாடிக்கையாக கொண்டிருக்கும் இவர் கடந்த வருடம் பேண்ட் மற்றும் ட்ரவுசர் என எதுவும் முடியாமல் தன்னுடைய முழு தொடையழகும் பளிச்சென்று தெரிய போஸ் கொடுத்திருந்தார்.

இந்நிலையில், இந்த வருடம் தற்போது ட்ரான்ஸ்பரண்டான உடை அணிந்து கொண்டு தன்னுடைய அளவுகள் எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருக்கிறார் அம்மணி. இந்த புகைப்படங்கள் தான் தற்போது இணையத்தில் ஹாட் ட்ரெண்டிங்காக இருந்து வருகிறது.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் நடிகை தமன்னாவா இது..? முழு புகைப்படங்களும் எப்பொழுது வெளியாகும் என்று ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருவதுடன் ரசிகர் பெருமக்கள் லைக்குகளையும் குவித்து வருகின்றது

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …