ஒரு பக்கத்தை இறக்கி காட்டிய லாஸ்லியா வெளியிட்ட புகைப்படம்

தமிழ்நாடு மற்றும் இலங்கையில் உள்ள பிக் பாஸ் ரசிகர்களால் மிகவும் பாராட்டப் பெற்றவர் நடிகை லாஸ்லியா அவர்கள். இவர் இலங்கையில் உள்ள கிளிநொச்சியில் 1996 மார்ச் 23ஆம் தேதி பிறந்தவர் ஆவார். இவர் ஓர் இலங்கை தமிழர் ஆவார். இவரது சொந்த ஊர் திரிகோணமலை இவரது முழு பெயர் லாஸ்லியா மரியனேசன் என்பதாகும்.

லாஸ்ட்லியா அவர்கள் இலங்கையின் கிளிநொச்சியில் ஒரு கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தவர் இவரது தாயும் தந்தையும் இலங்கையின் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் பின்னர் அவர்கள் திருவோண மலருக்கு இடம்பெயர்னர் இவர் தன் கல்வியை திருவோண மலையில் தொடர்ந்தார் ஒரு நான்கு ஆண்டுகளாக கொழும்பில் வசித்து வந்து தற்போது கிளிநொச்சியில் வசித்து வருகிறார்

2015 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை சக்தி தொலைக்காட்சி என்ற இலங்கையின் பிரபலமான தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தனது வேலையை தொடங்கி பின்பு செய்தி வாசிப்பாளராக வளர்ந்து அனைவராலும் கவரப்பட்ட செய்தி வாசிப்பாளராக இருந்து வந்தார் நடிகை லாஸ்லியா

தமிழ்நாட்டில் நடந்து வரும் பிக் பாஸ் சீசன் 3க்கு பங்கேற்பலராக இருக்கும்படி லாஸ்ட்லியா அவர்களுக்கு அழைப்பு வந்தது அதைத்தொடர்ந்து தமிழ்நாட்டுக்கு வந்தார் லாஸ்ட்லியா அவர்கள் பிக் பாஸ் சீசன் 3 யில் கலந்து கொண்டு தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய பிரபலத்தை அடைந்தார்.

பிக் பாஸ் சீசன் 3 தமிழ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு லாஸ்ட்லியா அவர்கள் ஒவ்வொரு நாளும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் ரசிக்கும் வண்ணம் விளையாட்டுத்தனத்தையும் நகைச்சுவையையும் வெளிப்படுத்தினார் இதை அடுத்து அந்த போட்டியின் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார் நடிகை லாஸ்ட்லியா அவர்கள்.

பிக் பாஸ் சீசன் 3 இன் கிடைத்த திரை புகழை வைத்து 2020 ஆம் ஆண்டு ஹர்பஜன்சிங் மற்றும் அர்ஜுன் நடிக்கும் பிரண்ட்ஷிப் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகி ஆக திரைத்துறையில் அறிமுகமானார் நடிகை லாஸ்லயா இந்த திரைப்படம் 2021 செப்டம்பர் 17 திரை அடங்கில் வெளியானது.

தமிழில் பல்வேறு விளம்பரப் படங்களில் தொடர்ந்து நடித்தவரும் லாஸ்ட்லியா அவர்கள் அவ்வப்போது தமிழ்நாட்டிற்கு வந்து விளம்பர படங்களில் மட்டும் நடித்துக் கொடுத்துவிட்டு மீண்டும் இலங்கையில் உள்ள கிளிநொச்சிக்கு சென்று விடுகிறார். 2020ல் ஸ்டார் மியூசிக் 2 என்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டார் நடிகை லாஸ்ட்லியா அவர்கள்.

இவருக்கு கிடைத்த திரை புகழை வைத்து இவர் தனது instagram பக்கத்தில் அவ்வப்போது தனது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார் ஆரம்பத்தில் மிகவும் ஹோமிலியாக இருந்து வந்த லாஸ்ட்லியா அவர்கள் தற்போது கவர்ச்சிகரமான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார் இது ரசிகர்கள் மத்தியில் மிகவும் வரவேற்பை பெற்று வருகிறது. இதுபோன்ற சுவாரசியமான சினிமா தகவல்களை தெரிந்து கொள்ள தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …