பால் போல் உடலில் பல்லானதை காட்டும் நபா நடேஷ் உச்சகட்ட கவர்ச்சி புகைப்படங்கள்..!!

நடிகை நபா நடேஷ் கன்னடம் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையின் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர். இவர் ஒரு கவர்ச்சி மாடல் ஆவார். இவர் 2015 ஆம் ஆண்டு ‘வஜ்ரங் காயா’ என்ற திரைப்படத்தின் மூலம் முதல் முறையாக கன்னட சினிமாவில் அறிமுகமானார்.

இந்த படத்தில் இவருடைய நடிப்பை மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்ததால் அடுத்தடுத்து திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. பிறகு ‘லீ’ என்றும் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் நபா நடேஷ். இந்த படம் கன்னட சினிமாவில் மிகப்பெரும் வெற்றி படமாக அமைந்தது. இந்நிலையில் இவருக்கு அடுத்தடுத்து திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது.

 

2018 ஆம் ஆண்டு ‘நண்ணு பேச்சுதுண்டுவதே’ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.இந்த திரைப்படம் தெலுங்கு சினிமாவில் நல்ல வரவேற்பை பெற்றதால் தெலுங்கு சினிமாக்களில் முன்னணி நடிகையர் ஒருவராக வளம் வந்தார். நடித்த முதல் படத்திலேயே நல்ல வரவேற்பு இவருக்கு கிடைத்தது.

இருந்தாலும் நபா நடேஷ் தமிழில் இதுவரை எந்த வாய்ப்பும் கிடைக்காததால் அடுத்து தமிழ் சினிமாவிலும் நடிக்க வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கிறார். நபா நடேஷ் இந்நிலையில் சமூக வலைதளங்களான இன்ஸ்டாகிராமில் இவர் நிறைய கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு இளசுகளின் மனதை வெகுவாக கவர்ந்து வருகிறார். இந்த புகைப்படங்கள் அனைத்தும் படு கவர்ச்சியாக இருப்பதால் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது.

இன்றைய கால சூழ்நிலையில் நிறைய இளம் நடிகைகள் தங்களது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளங்கள் ஆன இன்ஸ்டாகிராமில் பதிவு செய்வதன் மூலம் நிறைய திரைப்பட வாய்ப்புகளை பெறுகின்றன. இதன் மூலம் இளசுகளின் நீங்கா இடம் பிடித்த நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் தோல்வி படங்களை சந்தித்தாலும் இந்த மாதிரி கவர்ச்சியான புகைப்படங்களை பதிவேற்றுவதன் மூலம் வாய்ப்புகள் அடுத்தடுத்து கிடைக்கின்றன.

மேலும் இது போன்ற சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

படுக்கை காட்சியில் நெருக்கமா… கையெடுத்து கும்பிட்ட தந்தை.. கீர்த்தி சுரேஷ்க்கு வந்த சிக்கல்..!

படுக்கை காட்சியில் நெருக்கமா… கையெடுத்து கும்பிட்ட தந்தை.. கீர்த்தி சுரேஷ்க்கு வந்த சிக்கல்..!

தமிழ் சினிமாவின் பிரபலமாக வளர்ந்து வரும் நடிகைகளில் மிக முக்கியமானவராக கீர்த்தி சுரேஷ் இருந்து வருகிறார். ஆரம்பத்தில் சினிமாவிற்கு வந்த …