“ஹாலிவுட் நடிகைகள் எல்லாம் பிச்ச வாங்கணும்..” – இளசுகளை சுண்டி இழுக்கும் சூரியா பட நடிகை கீர்த்தி ஷெட்டி..!

தெலுங்கில் வெளியான உப்பென்ணா என்ற திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகை கீர்த்தி ஷெட்டி. முதல் படமே இவருக்கு மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்ததால் தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கின்றன.

அதனை தொடர்ந்து ஷ்யாம் சிங்கராய் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து முடித்த இவருக்கு சமீபத்தில் இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது அதன்படி வாரியார் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்து இருந்தார்.

இந்த திரைப்படம் தமிழிலும் டப் செய்யப்பட்டு வெளியானது. அதனை தொடர்ந்து இயக்குனர் பாலா சூர்யா கூட்டணியில் உருவாகி கொண்டிருந்த வணங்கான் என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தார் நடிகை கீர்த்தி செட்டி.

ஆனால், இந்த திரைப்படத்தில் நடிக்கும் போது இயக்குனருக்கும் நடிகர் சூர்யாவுக்கும் ஏற்பட்ட வாய்க்கால் தகராறு காரணமாக படம் டிராப் செய்யப்பட்டது. இதனால் பெருத்த ஏமாற்றத்தில் ஆழ்ந்தார் கீர்த்தி செட்டி.

இதனால், தன்னுடைய இன்னொரு படத்தில் கீர்த்தி ஷெட்டியை ஹீரோயினாக நடிக்க வைப்பதாக நடிகர் சூர்யா வாய் வழியாக உறுதி கொடுத்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.

ஆனால் என்ன நடக்கப் போகிறது என்பதை பொருத்தம் தான் பார்க்க வேண்டும். தொடர்ந்து சினிமா வாய்ப்புகளை பெற வேண்டும் என்றால் இணைய பக்கங்களில் ஆக்டிவாக கிளாமர் ராணியாக விளம்பர வேண்டும் என்பதை புரிந்து வைத்திருக்கும் இவர் ஸ்சமீப காலமாக இணைய பக்கங்களில் புதுசு புதுசான உடைகளை அணிந்து கொண்டு தினுசு தினுசான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில், ஹாலிவுட் நடிகைகளை ஓரம் கட்டும் அளவுக்கு படுக்கிளாமரான உடைகளை அணிந்து கொண்டு போஸ் கொடுத்திருக்கும் இவருடைய சமீபத்திய புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணிக்க வார்த்தை இன்றி திணறி வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …