இது தான் உண்மையான ஜன்னல்வச்ச ஜாக்கெட்டோ நேகா சர்மா வெளியிட்ட புகைப்படம்

தெலுங்கு மற்றும் ஹிந்தி திரை உலகில் அனைவரும் அறிந்த நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை நேகா சர்மா. இவர் பீகார் மாநிலம் பகல்பூர் என்ற நகரத்தில் 1987 நவம்பர் 21ஆம் தேதி பிறந்தவர் இவருடைய தற்போதைய வயது 35 ஆகும்.

இவரது தந்தை யார் அஜித் ஷர்மா இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியினை சார்ந்தவர் ஆவார் இவர் ஒரு தொழிலதிபர் மற்றும் பாகல்பூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். மேகா சர்மா தனது தந்தையாருக்காக தேர்தல் காலங்களில் பலமுறை பிரச்சாரம் செய்துள்ளார் சர்மா சனது சிறுவயதில் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டதால் அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டது ஹைதராபாத்தில் உள்ள ஒரு குடும்பத்தின் உதவியாளர் தற்போது அந்த நோயிலிருந்து முழுமையாக சுகம் பெற்றதாக நேகா சர்மா தனது இன்டர்வியூக்கலில் தெரிவித்துள்ளார்.

சமையல் செய்வது இவருக்கு மிகவும் பிடித்த பொழுது போக்காகவும் மேலும் இசையை கேட்பது நடனம் ஆடுவது இவருக்கு முக்கிய பொழுதுபோக்காக விளங்குகிறது. இந்திய பாரம்பரிய நடனமான கதக் நடனத்தில் இவர் தேர்ச்சி பெற்றவராக இருக்கிறார் மேலும் லத்தீன் நடனமான சல்சா ஜூன் ஜாஸ் ஹிப் ஹாப் ஆகியவற்றை கற்றுத் தேர்ந்து உள்ளார்.

இவர் தமிழில் நடித்து வெளிவந்த சோலோ திரைப்படம் குறித்த நாளில் தமிழகத்தில் வெளியாகவில்லை இந்த திரைப்படத்தில் மலையாள உருவாக்கத்தில் நேகா சர்மா தமிழ் பேசும் பெண்ணாக நடித்திருக்கிறார் திரைப்படம் வெளியாக வேண்டிய காலத்தில் தமிழகத்தின் திரைப்பட தயாரிப்பாளர் கூட்டமைப்பு புதிய திரைப்படங்கள் எதையும் நாங்கள் வெளியிட மாட்டோம் என்ற போராட்டத்தில் இருந்தது அந்த போராட்டம் விலக்கிக் கொண்ட பின்பு இந்த படம் திரையரங்களில் திரையிடப்பட்டது.

நேகா ஷர்மா எடுத்தோம் கவிழ்த்தோம் என எல்லா படங்களிலும் கமிட் செய்யாமல் ஒவ்வொரு படத்திலும் உள்ள கதாபாத்திரங்களை நன்கு அனலை செய்து பின்பு தனது கதைகளை தேர்வு செய்கிறார்.

இவர் 2007 இல் தெலுங்கில் வெளியான சிறுத்தை என்ற திரைப்படத்தில் சஞ்சனா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். மேலும் 2009இல் குர் ராகு என்ற தெலுங்கு திரைப்படத்தில் ஹேமா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். ரூக் என்ற ஹிந்தி திரைப்படத்தில் சஹானி என்ற கதாபாத்திரத்தில் ஹிந்தியில் முதன் முதலில் அறிமுகமானார் நடிகை ரேகா ஷர்மா.

அதன்பிறகு இந்தியில் தொடர்ச்சியான பட வாய்ப்புகள் இவருக்கு குவிய தொடங்கின 2014 ஆம் ஆண்டு எங்கிஸ் தான் என்ற படமும் 2016 ஆம் ஆண்டு கிருத்தி, யுவான் சுவாங் ,தும் பின் 2 , ஆகிய திரைப்படங்களில் ஹிந்தியில் தொடர்ச்சியாக கதாநாயகி ஆக நடித்தார்.

இவர் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார் இவர் சோசியல் மீடியாவில் வெளியிடும் புகைப்படங்கள் அவரது இந்திய ரசிகர்கள் அனைவரையும் ஈர்த்து வருகிறது. அந்த வகையில் இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் இன்ஸ்டாகிராமில் வைரலாகி உள்ளது. இது போன்ற சுவாரசியமான சினிமா தகவல்களை தெரிந்து கொள்ள தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …