முன்னழகு பிதுங்கும் அளவுக்கு சட்டையுடன் ஸ்ரேயா சரண் புகைப்படம்

இந்திய திரைப்படத் துறையின் முக்கிய நடிகையாக இருந்து வருபவர் நடிகை ஸ்ரேயா சரண் ஆகும் இவர் தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் என இந்தியாவில் உள்ள பல்வேறு திரைப்படத்துறைகளில் அதிகமான படங்களில் நடித்து வந்தார் தற்போது அதிகமாக இந்தி படங்களிலும் வெப் சீரியஸ் களும் நடித்து வருகிறார்.

ஸ்ரேயா சரண் அவர்கள் இந்தியாவில் டேராடூன் பகுதியில் 1982 செப்டம்பர் 11ஆம் தேதி பிறந்தவர் இவர் ரஷ்யாவை சேர்ந்த தொழிலதிபரும் டென்னிஸ் வீரருமான ஆன்ட்ரி கொசுவை திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு ராதா என்ற பெண் குழந்தை உள்ளது.

2001 ஆம் ஆண்டு இஷ்டம் என்ற திரைப்படத்தில் நேகா என்ற கதாபாத்திரத்தின் மூலம் தெலுங்கு திரை உலக்கில் முதன் முதலில் அறிமுகமானார் நடிகை ஸ்ரேயா சரண் அவர்கள் 2002 ஆம் ஆண்டு சந்தோஷம் என்ற தெலுங்கு திரைப்படத்தில் பானு என்ற கதாபாத்திரத்திலும் 2002 ஆம் ஆண்டு சென்னை கேசவ ரெட்டி என்ற திரைப்படத்தில் ப்ரீத்தி என்ற கதாபாத்திரத்திலும் அதே ஆண்டு நுவ்வே நுவே என்ற திரைப்படத்தில் அஞ்சலி என்ற கதாபாத்திரத்திலும் தொடர்ந்து தெலுங்கில் நடித்து வந்தார் நடிகை ஸ்ரேயா சரண் அவர்கள்.

2003 ஆம் ஆண்டில் விஜய் மேரி கசம் என்ற இந்தி திரைப்படத்தில் கிரிஜா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் இந்தி திரையுலகில் முதன் முதலில் நடித்தார் நடிகை ஸ்ரேயா சரண் அவர்கள் அதன் பிறகு மீண்டும் தெலுங்கில் நீக்குனேனும் நாக்கு நூவு என்ற திரைப்படத்தில் சீதாலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார் அதை ஆண்டு வெளியான தாகூர் என்ற தெலுங்கு திரைப்படத்தில் தேவகி என்ற கதாபாத்திரத்திலும் ஏலே செப்பனோ என்ற திரைப்படத்தில் பிரியா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார் தெலுங்கில் மிகவும் அறியப்பட்ட நடிகையாக இருந்து வந்தார்.

முதன் முதலில் தமிழில் எனக்கு 20 உனக்கு 18 என்ற திரைப்படத்தின் மூலம் ரேஷ்மா என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமானார் அதை ஆண்டு மீண்டும் தெலுங்கில் நீ மனசு நாக்கு தெலுங்கு என்ற திரைப்படத்தில் ரேஷ்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார் அதன் பின்பு 2004 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான நீயும் நானும் என்ற திரைப்படத்தில் அணு என்ற கதாபாத்திரத்தில் நடித்தார் அதை ஆண்டு தெலுங்கில் வெளியான அர்ஜுன் என்ற திரைப்படத்தில் ரூபா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை ஸ்ரேயா சரண் அவர்கள்.

அதன் பிறகு 25ஆம் ஆண்டு தமிழில் வெளியான ஜெயம் ரவி நடிப்பில் மழை என்ற திரைப்படத்தில் சைலஜா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். தமிழில் வெளியான திருவிளையாடல் ஆரம்பம் என்ற திரைப்படத்தில் தனுசுக்கு ஜோடியாக 2006 ஆம் ஆண்டு பிரியா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார் நடிகை ஸ்ரேயா சரண் அவர்கள்.

தமிழின் உச்ச நட்சத்திரமான நடிகர் ரஜினிகாந்த் உடன் சிவாஜி என்ற திரைப்படத்தில் 2007 ஆம் ஆண்டு தமிழ்ச்செல்வி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார் இந்த படம் தமிழ் உட்பட அனைத்து மொழிகளிலும் மிகப்பெரிய ஹிட் அடைந்ததை தொடர்ந்து ரஜினிகாந்த் உடன் நடித்தார் என்பதற்காக இந்திய அளவில் மிகப்பெரிய நடிகையாக பார்க்கப்பட்டார் நடிகை ஸ்ரேயாச்சாரான் அவர்கள்.

அதன் பின்பு தமிழின் உச்ச நட்சத்திரமான விஜயுடன் அழகிய தமிழ் மகன் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார் இந்த படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடித்திருப்பார் இந்த படமும் தென்னிந்திய அளவில் மிகப்பெரிய ஹிட் அடித்தப் திரைப்படமாகும் அதனால் தென்னிந்திய அளவில் மிகப்பெரிய கதாநாயகியாக உருவெடுத்தார் நடிகை ஸ்ரேயா சரண் அவர்கள்.

அதன் பின்பு தமிழில் இந்திரலோகத்தில் நா அழகப்பன் மற்றும் தோரணை கந்தசாமி குட்டி ஜக்குபாய் உத்தமபுத்திரன் சிக்கு புக்கு ரௌத்திரம் ராஜபாட்டை உட்பட பல திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்து வந்தார்.

புது நடிகைகளின் வரவால் மார்க்கெட்டையில் இருந்த நடிகைகள் வரிசையில் இவரும் இணைந்து கொண்டார் அதன் பிறகு தற்போது திருமணத்திற்கு பின்பு ஒரு குழந்தையுடன் மும்பையில் வசித்து வருகிறார் அவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் அது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பை பெற்றுள்ளது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

படுக்கை காட்சியில் நெருக்கமா… கையெடுத்து கும்பிட்ட தந்தை.. கீர்த்தி சுரேஷ்க்கு வந்த சிக்கல்..!

படுக்கை காட்சியில் நெருக்கமா… கையெடுத்து கும்பிட்ட தந்தை.. கீர்த்தி சுரேஷ்க்கு வந்த சிக்கல்..!

தமிழ் சினிமாவின் பிரபலமாக வளர்ந்து வரும் நடிகைகளில் மிக முக்கியமானவராக கீர்த்தி சுரேஷ் இருந்து வருகிறார். ஆரம்பத்தில் சினிமாவிற்கு வந்த …