WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SELECT `key`, `value` FROM f3acu3w_aioseo_cache WHERE 1 = 1 AND ( `expiration` IS NULL OR `expiration` > '2024-09-21 19:43:08' ) AND `key` = 'addons' /* 1 = 1 */

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SHOW FULL COLUMNS FROM `f3acu3w_aioseo_cache`

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SHOW FULL COLUMNS FROM `f3acu3w_aioseo_cache`

யாரும் பார்த்திராத நடிகர் தனுஷ் ஐஸ்வர்யாவின் திருமண புகைப்படங்கள் - TAMIZHAKAM

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SELECT `key`, `value` FROM f3acu3w_aioseo_cache WHERE 1 = 1 AND ( `expiration` IS NULL OR `expiration` > '2024-09-21 19:43:08' ) AND `key` = 'attachment_url_to_post_id_d99ed2ddbeefba28910cca4100f73b401b38bc49' /* 1 = 1 */

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
INSERT INTO f3acu3w_aioseo_cache SET `key` = 'attachment_url_to_post_id_d99ed2ddbeefba28910cca4100f73b401b38bc49', `value` = 's:4:\"none\";', `expiration` = '2024-09-22 19:43:08', `created` = '2024-09-21 19:43:08', `updated` = '2024-09-21 19:43:08' ON DUPLICATE KEY UPDATE `value` = 's:4:\"none\";', `expiration` = '2024-09-22 19:43:08', `updated` = '2024-09-21 19:43:08' /* 1 = 1 */

யாரும் பார்த்திராத நடிகர் தனுஷ் ஐஸ்வர்யாவின் திருமண புகைப்படங்கள்

தமிழ்நாட்டில் பிறந்து இந்திய திரை உலகத்திலும் ஹாலிவுட் திரையுலகத்திலும் தற்போது கொலோசி கொண்டிருப்பவர் நடிகர் தனுஷ் அவர்கள். இவர் தமிழ்நாட்டில் தேனி மாவட்டத்தில் 1983 ஜூலை 28ஆம் தேதி பிறந்தவர். இவரின் இயற்பெயர் வெங்கடேஷ் பிரபு என்பதாகும். இவர் கஸ்தூரிராஜா என்ற தமிழ்நாட்டின் நன்கு அறிந்த இயக்குனரின்  மகனாகும்.

2002 ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் வெளியான துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தின் மூலம் நடிப்புத் துறைக்கு அறிமுகமானவர்  நடிகர் தனுஷ் அவர்கள். இந்த திரைப்படம் வணிக ரீதியில் வெற்றி பெற்றதை தொடர்ந்து தனுஷ்  தனது அண்ணன் செல்வராகவன் அவர்கள் இயக்கத்தில் மீண்டும் நடித்த காதல் கொண்டேன் திரைப்படமும் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது இதன் மூலம் தமிழ் திரை உலகில் சிறந்த நடிகர் என்ற பெயரை தனுஷ் அவர்கள் வாங்கினார்.

இதன் பிறகு வெளியான திருடா திருடி என்ற திரைப்படம் மற்றும் தேவதையை கண்டேன் என்ற திரைப்படங்கள் மூலம் தனது திரையுலக செல்வாக்கை நிலை நிறுத்திக் கொண்டார் நடிகர் தனுஷ் அவர்கள். அதன் பிறகு 2004 ஆம் ஆண்டு வெளியான சுள்ளான் என்ற திரைப்படத்தின் மூலம் ஆக்ஷனிலும் தன்னை நிலை நிறுத்திக் கொண்டார். அதன் பிறகு வெற்றிமாறன் அவர்கள் இயக்கத்தில்  2006 ஆம் ஆண்டு வெளியான பொல்லாதவன் என்ற திரைப்படத்தில் தனது அசாத்திய நடிப்பை வெளிப்படுத்ததன் மூலம் தமிழ் மக்கள் மனதில் மிகப்பெரிய உச்ச நட்சத்திரமாக கருதப்பட்டார் நடிகர் தனுஷ். இந்த திரைப்படத்தின் வெற்றிமாறன் அவர்களுக்கும் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

அதன் பிறகு மீண்டும் வெற்றிமாறன் அவர்களின் இயக்கத்தில் 2001 ஆம் ஆண்டு தனுஷ் அவர்கள் நடித்த ஆடுகளம் என்ற திரைப்படம் தனுஷ் அவர்களுக்கு சிறந்த நடிகருக்கான இந்திய தேசிய திரைப்பட விருதை பெற்று தந்தது அதன் பிறகு தனுஷ் அவர்கள் நடிப்பில் செல்வராகவன் அவர்களின் இயக்கத்தில் மயக்கம் என்ன என்ற திரைப்படமும் தனுஷின் மனைவி ஐஸ்வர்யா அவர்களின் இயக்கத்தில் 3 என்ற திரைப்படம் தமிழில் தனுஷ்க்கு என மிகப்பெரிய மார்க்கெட்டை உருவாக்கி தந்தது.

3 என்ற திரைப்படத்திற்காக தனுஷ் அவர்கள் பாடிய ஒய் திஸ் கொலவெறி என்ற பாடல் youtube இணையதளத்தில் வெளியாகி சில மணி நேரங்களிலேயே அதிகமான பேரால் பார்க்கப்பட்டதனால் ஓரிரு நாட்களில் தேசிய அளவில் பரவலாக கவனத்தைப் பெற்றார் நடிகர் தனுஷ் அவர்கள். இந்த கொலவெறி பாடலுக்காக அப்போதைய ஜனாதிபதியிடம் பிரதமரிடமும் நேரடியாக சென்று விருது வாங்கினார் நடிகர் தனுஷ் அவர்கள் இதன் மூலம் ஹிந்தி திரை உலகத்திலும் நன்கு அறியப்பட்டவராக இருந்தார் நடிகர் தனுஷ்.

2013 ஆம் ஆண்டு இந்தி திரையுலகத்தில் ரஞ்சனா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகர் தனுஷ் அவர்கள் அந்த படம் ஹிந்தியிலும் மிகப்பெரிய வெற்றியடைந்ததை தொடங்கு ஹிந்தியில் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வந்து புதிய தொடங்கினர். மேலும் அம்பிகாபதி என்ற திரைப்படத்தின் மூலம் ஹிந்தியில் மீண்டும் தனது வெற்றியை நிலைநாட்டி கொண்டார்.

தமிழ் இதைத்தொடர்ந்து ஹாலிவுட்டிலும் தனுசுக்கான வாய்ப்பு வரத் தொடங்கியது. ஹாலிவுட் தனுஷ் அவர்கள் சில படங்களில் நடித்து வருகின்றார். தமிழில் மீண்டும் வேலையில்லா பட்டதாரி போன்ற திரைப்படங்கள் அவருக்கு வெற்றியை கொடுத்தால் அதன் பிறகு வந்த அசுரன், வடசென்னை போன்ற திரைப்படங்கள் இவருக்கு பல விருதுகளை வாங்கி கொடுத்தது.

நடிகர் தனுஷ் அவர்களும் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா அவர்களும் 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர் இந்த புகைப்படங்களை அந்த காலத்தில் யாரும் பார்த்திருக்கவில்லை. அந்த புகைப்படங்கள் உங்கள் பார்வைக்காக இது போன்ற சுவாரஸ்யமான சினிமா தகவல்களை தெரிந்து கொள்ள தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

 

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …