WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SELECT `key`, `value` FROM f3acu3w_aioseo_cache WHERE 1 = 1 AND ( `expiration` IS NULL OR `expiration` > '2024-09-21 19:45:16' ) AND `key` = 'addons' /* 1 = 1 */

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SHOW FULL COLUMNS FROM `f3acu3w_aioseo_cache`

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SHOW FULL COLUMNS FROM `f3acu3w_aioseo_cache`

லேட் ஆகுது அஜித்குமார் நடிக்கும் 62வது படம்… தீபாவளிக்கு ரிலீஸ் ஆகுமா? கவலையில் ரசிகர்கள் - TAMIZHAKAM

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SELECT `key`, `value` FROM f3acu3w_aioseo_cache WHERE 1 = 1 AND ( `expiration` IS NULL OR `expiration` > '2024-09-21 19:45:16' ) AND `key` = 'attachment_url_to_post_id_d99ed2ddbeefba28910cca4100f73b401b38bc49' /* 1 = 1 */

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
INSERT INTO f3acu3w_aioseo_cache SET `key` = 'attachment_url_to_post_id_d99ed2ddbeefba28910cca4100f73b401b38bc49', `value` = 's:4:\"none\";', `expiration` = '2024-09-22 19:45:16', `created` = '2024-09-21 19:45:16', `updated` = '2024-09-21 19:45:16' ON DUPLICATE KEY UPDATE `value` = 's:4:\"none\";', `expiration` = '2024-09-22 19:45:16', `updated` = '2024-09-21 19:45:16' /* 1 = 1 */

add_action( 'admin_init', 'aioseo_add_notification_new_column' ); function aioseo_add_notification_new_column() { if ( ! method_exists( 'AIOSEO\Plugin\Common\Main\Updates', 'addNotificationsNewColumn' ) || ! method_exists( 'AIOSEO\Plugin\Common\Utils\Database', 'columnExists' ) ) { return; } if ( ! aioseo()->db->columnExists( 'aioseo_notifications', 'new' ) ) { aioseo()->updates->addNotificationsNewColumn(); } }

லேட் ஆகுது அஜித்குமார் நடிக்கும் 62வது படம்… தீபாவளிக்கு ரிலீஸ் ஆகுமா? கவலையில் ரசிகர்கள் 

தந்தையின் திடீர் மறைவால், கவலையில் இருக்கிறார் நடிகர் அஜித் குமார். அதனால், அவரது 62வது படத்தின்  படப்பிடிப்பு துவங்க, இன்னும் தாமதமாகும் என்ற நிலை உருவாகியுள்ளது, 

கடந்தாண்டு வெளியான வலிமை படம், அஜித் குமாருக்கு வெற்றியைத் தந்தது. அதைத்தொடர்ந்து, ‘துணிவு’ படமும் ஹிட் அடித்தது.

இதையடுத்து, அஜித், தனது  62 படத்தில் நடிக்க ஆயத்தமானார். இந்த படத்தை, நயன்தாராவின் கணவர், இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது. ஆனால், அவர் சொன்ன கதையில், அஜித்துக்கு திருப்தி ஏற்படவில்லை. இதையடுத்து, அஜித்  படத்தை இயக்கும் வாய்ப்பு, இயக்குநர் மகிழ்மேனிக்கு வழங்கப்பட்டது.

இன்னும் சில தினங்களில், படப்பிடிப்பை துவங்குவதற்கான பணிகள் வேகமாக நடந்து வந்த நிலையில், உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அஜித்குமாரின் தந்தை சுப்பிரமணியன், சில தினங்களுக்கு முன்பு காலமானார்.

தந்தையின் திடீர் மறைவை அடுத்து, அஜித்குமார் மனக்கவலையில் இருக்கிறார். அதனால், அடுத்த மாத இறுதியிலோ, அல்லது மே மாதமோ, இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கலாம் என்ற தகவல் பரவி வருகிறது.

கடந்த பொங்கல் பண்டிகைக்கு அஜித் நடித்த துணிவு படமும், விஜய் நடித்த வாரிசு படமும் ஒன்றாக ரிலீஸ் ஆனது. இது, இரு தரப்பு ரசிகர்களுக்கும் கொண்டாட்டமாக அமைந்தது. படங்களின் வசூலும் அள்ளிக்கொட்டியது.

அதேபோல், விஜய் இப்போது நடித்து வரும் லியோ படமும், அஜித் நடிக்க உள்ள 62 படமும், தீபாவளிக்கு ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக, தகவல்கள் பரவி வந்தது. இந்த தகவலால், அஜித் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். 

விஜய்-அஜித் நண்பர்களாக இருந்தாலும், அவர்களது ரசிகர்களை பொருத்தவரை, தங்களது அபிமான நடிகரின் படமே பெரிய வெற்றியை பெற வேண்டும் என ஆசைப்படுகின்றனர்.

ஆனால், இப்போது, அஜித் நடிக்கும் படம், படப்பிடிப்பு துவங்களே இன்னும் ஓரிரு மாதங்கள் ஆகலாம் என்பதால், தீபாவளிக்கு அஜித் படம் வராதா, என்ற கவலையில், அஜித் ரசிகர்கள் உள்ளனர்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …