“கடலே ஆவியாகிடும் போல இருக்கே…” – பீச்சில் கவர்ச்சி கடை விரித்த திவ்யா துரைசாமி..!

தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமான நடிகை திவ்யா துரைசாமி செய்தி வாசிப்பாளராக தனக்கு கிடைத்த பிரபலத்தின் மூலம் திரைப்படங்களிலும் செய்தி வாசிப்பாளராகவும் செய்தியாளராகவும் நடித்திருக்கிறார்.

அதன் பிறகு முழுநேர நடிகையாக மாறி இருக்கும் இவர் சமீப காலமாக சினிமா நடிகைகளுக்கு இணையான கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்பொழுது பேண்ட் அணியாமல் கடற்கரையில் சொட்ட சொட்ட நனைந்த உடைகள் தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரிவது உறுதிப்படுத்தும் விதமாக போஸ் கொடுத்திருக்கும் என்னுடைய இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான இஸ்பெட் ராஜாவும் இதய ராணியும் என்ற திரைப்படத்தில் நடிகர் மாகாபாவின் ஜோடியாக நடித்திருந்தார். அதன் பிறகு மதில், குற்றம் குற்றமே, எதற்கும் துணிந்தவன், சஞ்சீவன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

கடந்த 1990 ஆம் ஆண்டு பெரம்பலூர் மாவட்டத்தில் பிறந்தவர் நடிகை திவ்யா துரைசாமி. இந்நிலையில், கடற்கரையில் ஈரமான உடையில் இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் உங்களுடைய அழகில் கடலே பொங்கிடும் போல இருக்கு என்று புலம்பி வருகின்றனர்.

கருப்பு நிறத்திலான உடையில் கவர்ச்சி தேவதையாக காட்சியளிக்கும் இவருடைய அந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து இருக்கின்றது. குறிப்பாக கடற்கரை ஓரத்தில் கடல் அலை தன் மீது படும் அளவுக்கு ஓரமாக அமர்ந்து கொண்டு தன்னுடைய தொடையழகை மற்றும் பின்னழகை எடுப்பாக காட்டும் விதமாக போஸ் கொடுத்திருக்கிறார் நடிகை திவ்யா துரைசாமி.

இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்திருக்கிறது என்றுதான் கூற வேண்டும். சீரியலில் இருந்து சின்னத்திரையில் இருந்து சினிமாவிற்கு வந்து நடிகையாக ஜெயிக்கும் நடிகைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில், நடிகை திவ்யா துரைசாமி வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. பல்வேறு வெற்றி படங்களில் நடித்திருக்கிறார் திவ்யா துரைசாமி என்றாலும் கூட தொடர்ந்து பட வாய்ப்புக்காக முயற்சி செய்து வரும் இவர் இப்படியான கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …