இவரா காஜல் அகர்வாலின் கணவர்..?? முதன்முதலாக தனது கணவருடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்ட காஜல் அகர்வால்..!!

நடிகை காஜல் அகர்வால் ஹிந்தி, மலையாளம் ,தெலுங்கு ,தமிழ் போன்ற அனைத்து மொழிகளிலும் நடித்திருக்கும் முன்னணி நடிகைகளில் ஒருவராக ஆவார். இந்நிலையில் நடிகை காஜல் அகர்வால் ‘சரோஜா’ என்ற திரைப்படத்தில் இருந்து தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

நடிகை காஜல் அகர்வால் ஆரம்ப காலம் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார் பிறகு மாடலிங் துறையில் இருந்தே நிறைய விளம்பரங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததால் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட காஜல் அகர்வால் அடுத்தடுத்து நிறைய விளம்பரங்களில் நடிக்க தொடங்கினார்.

இந்த விளம்பரங்களின் மூலம் இவரது புகழ் வெளிச்சத்திற்கு வந்தது.மேலும் திரைப்பட வாய்ப்புகளும் இவரை தேடி வந்தது ஹிந்தியில் ‘கயூன் ஹோ கயா நா’ எங்கள் திரைப்படத்தில் இவர் முதன்முதலாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.பிறகு அடுத்தடுத்த தெலுங்கு திரைப்படங்களில் இவருக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பிறகு பழனி என்னும் திரைப்படத்தில் 2008 ஆம் ஆண்டு வெளியான ‘பழனி’ என்னும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு முதல் முதலாக அறிமுகமானார்.

பிறகு அடுத்தடுத்த தமிழ் படங்கள் பொம்மலாட்டம், மோதி விளையாடு போன்ற படங்களில் நடித்திருந்தார்.இந்த படங்கள் போதிய அளவிற்கு வெற்றிப் படம் இல்லாததால் அடுத்தடுத்து தோல்வி படங்களை சந்தித்தார். காஜல் அகர்வால் பிறகு மீண்டும் தெலுங்கு சினிமாவில் மகதீரா என்னும் மிகப்பெரிய வெற்றிப்படமான அந்த படத்தில் நடித்திருந்தார்.

பிறகு 2010 ஆம் ஆண்டு வெளியான ‘நான் மகான் அல்ல’ என்ற திரைப்படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருந்தார்.இந்த படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்ததால் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் பெற்றார்.

அடுத்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகர் விஜய் அவருடன் ஜில்லா என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மேலும் தனக்கான ரசிகர் பட்டாளத்தை அதிகரித்துக் கொண்டே சென்றார் காஜல் அகர்வால். இந்நிலையில் நடிகை காஜல் அகர்வால் நிறைய தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்திருக்கிறார்.

இதற்கு இடையில் அவர் தற்சமயம் திருமணம் செய்து கொண்டதால் நிறைய படங்களுக்கு நடிக்கும் வாய்ப்பு தவறிப் போய்விட்டது.இதனால் காஜல் அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் நிறைய கவர்ச்சி புகைப்படங்களை தற்சமயம் பதிவிட்டு வருகிறார் இந்த புகைப்படங்களை அனைத்தும் ரசிகர்களும் வெகுவாக ரசித்து வருகின்றனர்.

தற்சமயம் அவர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.திருமணம் ஆன பிறகும் இப்படி உடம்பை நன்றாக மெயின்டெயின் செய்து வருகிறார் என்று கமெண்டில் நிறைய ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …