WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SELECT `key`, `value` FROM f3acu3w_aioseo_cache WHERE 1 = 1 AND ( `expiration` IS NULL OR `expiration` > '2024-09-21 19:34:59' ) AND `key` = 'addons' /* 1 = 1 */

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SHOW FULL COLUMNS FROM `f3acu3w_aioseo_cache`

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SHOW FULL COLUMNS FROM `f3acu3w_aioseo_cache`

வெறும் ப்ரா மட்டுமே அணிந்து இதுவரை காட்டாத அளவிற்கு கவர்ச்சியில் இறங்கிய நடிகை அனுபாமா பரமேஸ்வரன்..!! - TAMIZHAKAM

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SELECT `key`, `value` FROM f3acu3w_aioseo_cache WHERE 1 = 1 AND ( `expiration` IS NULL OR `expiration` > '2024-09-21 19:35:00' ) AND `key` = 'attachment_url_to_post_id_d99ed2ddbeefba28910cca4100f73b401b38bc49' /* 1 = 1 */

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
INSERT INTO f3acu3w_aioseo_cache SET `key` = 'attachment_url_to_post_id_d99ed2ddbeefba28910cca4100f73b401b38bc49', `value` = 's:4:\"none\";', `expiration` = '2024-09-22 19:35:00', `created` = '2024-09-21 19:35:00', `updated` = '2024-09-21 19:35:00' ON DUPLICATE KEY UPDATE `value` = 's:4:\"none\";', `expiration` = '2024-09-22 19:35:00', `updated` = '2024-09-21 19:35:00' /* 1 = 1 */

வெறும் ப்ரா மட்டுமே அணிந்து இதுவரை காட்டாத அளவிற்கு கவர்ச்சியில் இறங்கிய நடிகை அனுபாமா பரமேஸ்வரன்..!!

 

நடிகை அனுபாமா பரமேஸ்வரன் தமிழ், தெலுங்கு ,கன்னடம் ,மலையாளம் போன்ற அனைத்து மொழி படங்களிலும் நடித்திருக்கும் ஒரு முன்னணி நடிகைகளில் ஒருவர் ஆவார். தற்சமயம் ‘சிரேன்’ என்ற திரைப்படத்தில் தமிழில் நடித்து வருகிறார்.

நடிகை அனுமா பரமேஸ்வரன் கேரளாவை சேர்ந்தவர்.இவர் கேரளாவில் திருச்சூர் என்னும் ஊரில் பிறந்தவர். தொடக்க காலத்தில் இவர் நிறைய மாடலிங் துறையில் பணியாற்றி வந்த அனுபமா பரமேஸ்வரனுக்கு அடுத்தடுத்து சினிமா வாய்ப்புகளும் வந்தன. 2015 ஆம் ஆண்டு ‘பிரேமம்’ என்னும் திரைப்படத்தில் நன்கு அறியப்பட்டவர். அனுபமா பரமேஸ்வரன் முதல் படத்திலேயே தமிழ், தெலுங்கு ,மலையாளம் தமிழ் போன்ற அனைத்து ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார் அனுபமா பரமேஸ்வரன்.

இதன் மூலம் அடுத்தடுத்து நிறைய பட வாய்ப்புகளும் இவருக்கு வரத் தொடங்கின.தமிழில் 2016 ஆம் ஆண்டு ‘கொடி’ என்னும் திரைப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது இருந்தாலும் தமிழ் சினிமாவிலிருந்து சற்று விலகியே இருந்தார். ஆனால் பரமேஸ்வரன் தனக்கு வாய்ப்புகள் கிடைக்கும் தனது தாய் மொழியான மலையாளத்திலும் தெலுங்கு சினிமாவில் அதிக கவனம் செலுத்தி வந்தார் அனுபமா பரமேஸ்வரன்.

பிறகு நீண்ட கால இடைவெளிக்கு பிறகு தள்ளி போகாதே என்ற திரைப்படத்தில் நடிகர் அதர்வாவிற்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் போதிய அளவிற்கு வெற்றிப் படம் இல்லாததால் தனது முதல் தோல்வி படத்தை தமிழில் பதிவு செய்தார் அனுபமா பரமேஸ்வரன். இனி அடுத்து தமிழில் படம் நடிக்க தயங்கி வந்தார் அனுபாமா பரமேஸ்வரன்.

மேலும் அனுபமா பரமேஸ்வரன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் மிகவும் ஆர்வமாக திகழ்ந்து வருகிறார்.இவர் தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்வதன் மூலம் தனக்கான ரசிகர் பட்டாளத்தை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறார். மேலும் இவர் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் படு கவர்ச்சியாக இருப்பதால் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.தற்சமயம் இவர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் படு கவர்ச்சியாக சேலையில் தனது முன்னாலே காட்டியவாறு அமைந்துள்ளது.இதனை பார்த்த ரசிகர்கள் அனுபவமா பரமேஸ்வரனா இப்படி என்று வாயை பிளக்கும் அளவிற்கு கவர்ச்சியில் கலக்கி வருகிறார்.

இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …