கருப்பு ப்ரா போட்டிருக்கேன்.. தெரியுதா..? – முண்டா பனியனை இறக்கி காட்டும் மாளவிகா மோகனன்..!

தமிழ் இந்தி கன்னடம் மலையாளம் உட்பட தென்னிந்திய திரைப்படங்களில் நம்பர் ஒன் நடிகையாக விளங்கிவரும் மாளவிகா மோகனன் அவர்கள் 1992 ஆகஸ்ட் 4ஆம் தேதி மும்பையில் உள்ள பையனூர் என்ற பகுதியில் பிறந்தவர். இவர் கேரள மாநிலத்தை பூர்வீகமாக கொண்டிருந்தாலும் மும்பையில் தனது பள்ளி படிப்பையும் கல்லூரி படிப்பையும் முடித்து தென்னிந்திய படங்களில் நடித்து வருகிறார்.

இவரது தந்தை பாலிவுட் திரைப்பட ஒளிப்பதிவாளர் மோகன் அவர்கள். இவர் தனது கல்லூரி படிப்பை மும்பையில் முடித்துவிட்டு அங்கேயே விளம்பரப்பட நிறுவனங்களில் பணியாற்றினார். சில விளம்பர படங்களிலும் மாடலாக நடித்துள்ளார் இவர்.

2013 ஆம் ஆண்டு பட்டம் போலே என்ற மலையாள திரைப்படத்தில் ரியா என்ற கதாபாத்திரத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார் இவர். அதன்பிறகு 2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான நிர் நாயக்கம் என்ற திரைப்படத்தில் சரல் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இந்த படத்தின் மூலம் கேரள திரையுலகத்தில் நல்ல அறிமுகத்தை பெற்றிருந்தார்.

அதன் பிறகு 2016 ஆம் ஆண்டு நானும் மட்டும் வரலட்சுமி என்ற கன்னட திரைப்படத்தில் வரலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இதுவே இவரது முதல் கன்னடா திரைப்படமாக இருந்தது இந்த திரைப்படத்தின் மூலம் கன்னட திரை உலகத்திலும் தனக்கென ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.

அதன் பிறகு 2017 ஆம் ஆண்டு தி கிரேட் பாதர் என்ற மலையாள திரைப்படத்தில் மீரா என்ற கதாபாத்திரத்தில் நடித்த திரைப்படம் மலையாள திரை உலகில் நல்ல வசூல் சாதனை நிகழ்த்தியதால் இவருக்கு மலையாளத்திலும் பிற மொழிகளிலும் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வரத் தொடங்கின.

2018 ஆம் ஆண்டு பியூட்டி கிளவுஸ் என்ற இந்தி திரைப்படத்தில் தாரா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இதுவே இவர் இந்தியில் நடித்த முதல் திரைப்படமாக விளங்கியது. 2019 ஆம் ஆண்டு தமிழ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் நடிப்பில் பேட்டை என்ற திரைப்படத்தில் சசிகுமாரின் மனைவியாக நடித்திருந்தார். இந்த படத்தில் இவரது கதாபாத்திரம் பூங்கொடி என்பதாகும் இந்த படமே எங்களது முதல் தமிழ் திரைப்படமாக இருந்தது முதல் படத்திலேயே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் நடித்த அதனால் அடுத்தடுத்து இவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் வரத் தொடங்கின.

2021 ஆம் ஆண்டு தமிழில் உச்ச நட்சத்திரமான மாஸ்டர் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த படம் லோகேஷ் கனகராஜ் அவர்களால் இயக்கப்பட்டது இந்த படத்தில் சாருலதா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் தமிழில் மிக பெரிய வெற்றி அடைந்ததை தமிழில் நம்பர் ஒன் நடிகையாக மாறினார்.

இவர் சோசியல் மீடியாக்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார் இவர் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் அவ்வப்போது சில புகைப்படங்களில் வெளியிடுகிறார் அது இணையதள ரசிகர்களால் பெரிதும் கவரப்பட்டு பகிரப்பட்டு வருகிறது அந்த வகையில் இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களால் பெரிதும் வரவேற்பு பெற்றுள்ளது இது போன்ற சுவாரசியமான சினிமா தகவல்களை தெரிந்துகொள்ள தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …