கிழிஞ்ச உடையில்.. உடலை காட்டி.. இளசுகளை பாடாய் படுத்தும் பிரியங்கா மோகன்..!

தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் முக்கிய நதியாக திகழ்ந்துவரும் நடிகைகளில் முக்கியமானவர் அரியை பிரியங்கா மோகன் அவர்கள் இவர் 1994 நவம்பர் 20ஆம் தேதி கர்நாடகாவில் உள்ள பெங்களூரில் பிறந்தவர் பிரியங்கா மோகன் அவர்கள் ஒரு கன்னட தாய்க்கும் தமிழ் தந்தைக்கும் பிறந்தவர்.

பிரியங்கா 2019 கன்னடா திரைப்படம் ஆன ஒன்று கதை எல்லா வில் முதன்முதலாக அறிமுகமானார். அதே ஆண்டின் இறுதியில் வெளியான நானி அவர்களின் கேங் லீடர் என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படத்தின் கதாநாயகியாக நடித்திருந்த பிரியங்கா அவர்கள் நடிப்பு பலராலும் பாராட்ட பெற்றது இதன் மூலம் அடுத்தடுத்த தெலுங்கு பட வாய்ப்புகளை தொடர்ச்சியாக பெற்றார் பிரியங்கா மோகன் அவர்கள்.

கேங் லீடர் படத்திற்காக சைமா அவார்ட்ஸ் சிறந்த பெண் அறிமுகத்திற்கான விருதுகளை பெற்றார் பிரியங்கா மோகன் அவர்கள். அதன் பின்பு தெலுங்கில் வெளியான ஸ்ரீ கரம் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். அதன் பிறகு 2021 ஆம் ஆண்டு டாக்டர் என்ற தமிழ் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு கதாநாயகியாக நடித்தார் முதல் திரைப்படத்திலேயே தமிழ் மிகப்பெரிய அறிமுகத்தை பெற்றவர். மேலும் இவர் அந்த திரைப்படத்தின் சில நகைச்சுவை காட்சிகளில் நடித்திருந்தார் இது ரசிகர்கள் மத்தியில் பெருத்த வரவேற்பு பெற்றது.

வெற்றிக்கு பின்பு தமிழில் பல திரைப்படங்களுக்கு கதாநாயகியாக நடித்த இவர் புக் செய்தப்பட்டுள்ளார். அதன் பின்பு தமிழில் பாண்டியராஜ் அவர்களின் இயக்கத்தில் நடிகர் சூர்யா அவர்கள் நடித்த எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படத்தில் சூர்யா அவர்களுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் அவர்கள் நடித்துள்ளார். இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய வெற்றி அடைந்ததை தொடர்ந்து தமிழில் நன்கு அறியப்பட்ட நடிகையாக மாறினார்.

அதை ஆண்டு தமிழில் வெளியான டான் என்ற திரைப்படத்தில் கல்லூரி மாணவியாக பிரியங்கா மோகன் அவர்கள் நடித்தார். இந்தப் படத்திலும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்தார் இவர். இந்த படமும் வசூல் அளவில் மிகப்பெரிய சாதனையை தமிழ்நாட்டில் நிகழ்த்தியது.

தற்போது தனுஷ் அவர்களின் நடிப்பில் கேப்டன் மில்லர் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் இவர் இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கிய நிலையில் இன்னும் சில மாதங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரியங்கா மோகன் அவர்கள் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார் வெளியீடு புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது அந்த வகையில் இவர் மின் தனது instagram பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் அவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது இது போன்ற சுவாரசியமான சினிமா தகவல்களை தெரிந்து கொள்ள தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …