இது உடம்பா..? இல்ல, பெசஞ்சுவச்ச பரோட்டா மாவா..? – திணறடிக்கும் ஹனி ரோஸ்..!

மலையாளத் திரைப்படங்களில் அதிகமாக நடித்த வரும் நடிகை ஹனி ரோஸ் வர்க்கீஸ் ஆகும். இவர் தற்போது மலையாள திரைப்படங்கள் பலவற்றில் நடித்திருந்தார் ஒரு சில தமிழ் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். கேரளாவில் உள்ள மூல மட்டம் என்ற பகுதியில் பலவாறு கத்தோலிக்க குடும்பத்தில் பிறந்தவர் ஹனீ ரோஸ் அவர்கள். இவர் அந்த பகுதியில் உள்ள எஸ் ஹெச் இ எம் ஹை ஸ்கூல் தனது பள்ளி படிப்பை முடித்தார் மேலும் சேவியர் காலேஜ் ஃபார் உமன் என்ற கல்லூரியில் தனது கல்லூரி படிப்பை படித்தார்.

விஜயன் அவர்கள் இயக்கத்தில் பாய் ப்ரெண்ட் என்ற மலையாள திரைப்படத்தில் 2005 ஆம் ஆண்டு தனி ரோஸ் அவர்கள் முதன்முதலாக திரைத்துறைக்கு அறிமுகமானார் இந்த திரைப்படத்தில் மணி குட்டன் அவர்களது தோழியாக நடித்திருந்தார். முதல் கனவே என்ற தமிழ் திரைப்படத்தின் ஆக முதல் முதலில் நடித்திருந்தார் இவர்.

இந்த படம் ஒரு ரொமான்டிக் படம் ஆகும் இந்த படத்தில் இவரது தோற்றம் அனைவராலும் வெகுவாக பாராட்டப்பட்டது மேலும் இந்த படம் தமிழில் நல்ல வரவேற்பை பெற்ற பணமாகும் இந்த படத்திற்காக பல அவார்டுகளை பெற்றிருந்தார் இவர்.

அதன்பிறகு 2008 ஆம் ஆண்டு தெலுங்கில் ஆலயம் என்ற திரைப்படத்தில் நவ்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அதன் பிறகு மீண்டும் மலையாளத்தில் சவுண்ட் ஆஃப் பூட் என்ற திரைப்படத்தில் மீரா நம்பியார் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் 2009 ஆம் ஆண்டு அஜந்தா என்ற கன்னட திரைப்படத்தில் அஜந்தா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படங்கள் இவருக்கு கன்னடத்திலும் நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

2011 ஆம் ஆண்டு சிங்கம் புலி என்ற ஜீவா அவர்களின் தமிழ் திரைப்படத்தில் காயத்ரி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இதில் ஜீவா அவர்களின் காதலியாக நடித்த இவர் தமிழில் பல ரசிகர்களாலும் பெரிதும் விருப்பப்பட்ட கதாபாத்திரமாக இவரது கதாபாத்திரம் இருந்தது மேலும் இந்த படத்தில் இவரது தோற்றம் மிகவும் அழகாக இருந்தன பல விமர்சனங்களும் தங்களது திரைவிமர்சனத்தில் தெரிவித்து இருந்தனர்.

மீண்டும் அதே ஆண்டு மல்லுக்கட்டு என்ற தமிழ் திரைப்படத்தில் அமுதா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அதற்குப் பிறகு தமிழில் பெரிதாக பட வாய்ப்புகள் எதுவும் இல்லாத நிலையில் மலையாளத்திற்கு மீண்டும் சென்ற இவர் திருவனந்தபுரம் லாட்ஜ் ஹோட்டல் கலிபோர்னியா தேங்க்யூ போன்ற மலையாள திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்து வந்தார் 2013 ஆம் ஆண்டு மட்டும் இவர் மலையாளத்தில் எட்டு படங்களில் நடித்துள்ளார்.

மலையாலத்தில் நடித்த பத்து திரைப்படங்களில் எட்டு திரைப்படங்கள் சிறப்பான வெற்றியை கொடுத்த நிலையில் மலையாளத்தில் நம்பர் ஒன் நடிகையாக மாறினார் மேலும் பல விளம்பர படங்களில் உள்ள நடித்துள்ளார் மேலும் பல ஹோட்டல் திறப்பு விழாக்களிலும் முக்கியமான கலை நிகழ்ச்சிகளிலும் சிறப்பு தோற்றத்தில் கலந்து கொள்ளும் இவர் இவரை பார்ப்பதற்கு என இவரது ரசிகர்கள் பலரும் நேரில் வந்து குவிந்த வண்ணம் இருந்தனர்.

இவர் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார் இவர் வெளியிட புகைப்படங்கள் அனைவராலும் நிர்வாக கவரப்பட்டுள்ளது அதுபோல தற்போது இவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் இவரது ரசிகர்களால் சோசியல் மீடியாவில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது இது போன்ற சுவாரசியமான சினிமா தகவல்களை தெரிந்து கொள்ள தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

இத்தா தண்டி உடம்புக்கு.. இத்துனூண்டு நீச்சல் உடையா..? இணையத்தை தீப்பிடிக்க வைத்த கௌரி கிஷன்..!

நடிகை கௌரி கிஷன் புதிதாக ஒப்பந்தமாகியுள்ள வெப் தொடர் ஒன்றில் நீச்சல் உடையில் நடிக்க சம்மதம் தெரிவித்திருப்பது ரசிகர்களை வியப்பில் …