யூ-ட்யூபர் மதன் கௌரி-க்கு விவாகரத்து..? – தீயாய் பரவும் தகவல்..! – இது தான் காரணமாம்..!

பிரபல யூட்யூப் மதன் கௌரி தன்னுடைய மனைவி நித்யாவை விவாகரத்து செய்துவிட்டார் என்ற தகவல் இணையத்தில் கடந்த இரண்டு நாட்களாக தீயாக பரவி வருகிறது.

இதற்கு முக்கிய காரணம் யூட்யூபர் மதன் கௌரி தான் என்று கூறப்படுகிறது. சமீபத்தில், தனது வீட்டை சுற்றி காட்டுகிறேன் என்ற பெயரில் ஹோம் டூர் என்று  ஒரு வீடியோவை பதிவு செய்திருக்கிறார் மதன் கௌரி.

இதில் தன்னுடைய வீட்டில் இருக்கக்கூடிய அனைவரையும், வீட்டில் இருக்கக்கூடிய பொருட்கள், வீட்டில இருக்க கூடிய அறைகள் அனைத்தையும் காட்டினார் மதன் கௌரி.

ஆனால், தன்னுடைய மனைவி குறித்து மனைவி இருந்த அடையாளத்திற்காகவோ எந்த ஒரு விஷயத்தையும் பதிவு செய்யவில்லை. மட்டுமில்லாமல் நான் தற்பொழுது வாழ்க்கையின் மிகவும் கீழான நிலையில் இருக்கிறேன்.

ரொம்ப ரொம்ப கீழான நிலையில் இருக்கிறேன் இந்த கஷ்டத்திலிருந்து நிச்சயம் நான் மீண்டு வருவேன் என்று பேசி இருந்தார். இப்படியான தகவல்களை கொண்டு அவரை சுற்றி இப்படி ஒரு தகவல் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

இதுவே இந்த மாதிரி நான் செய்திகள் பரவுவதற்கு அடித்தளமாக அமைந்துவிட்டது. ஆனால் இது குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் மதன் கௌரி தரப்பில் இருந்தோ அல்லது அவருக்கு நெருக்கமானவர்கள் தரப்பில் இருந்த வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

விரைவில் இது குறித்து அவர் விளக்கம் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …