“நைட் பார்டி.. போதையில்.. மேலாடையை கழட்டி வீசி..” – இணையத்தில் கசிந்த இளம் நடிகையின் வீடியோ..!

பிரபல இளம் நடிகை ஒருவர் நைட் பார்ட்டியில் தன்னுடைய மேலாடையை கழட்டி வீசி சக நடிகர்களுடன் ஆட்டம் போடும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வருகிறது.

பிரபல போஜ்பூரி நடிகையான விசாகா சிங் போஜ்புரி மொழியில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். சமீப காலமாக வெப் சீரிஸ்கள் மற்றும் குறும்படங்கள் ஆகியவற்றில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் விசாக சிங் அவ்வப்போது ஆல்பம் பாடல்கள் ஆட்டம் போடுவதையும் வாடிக்கையா கொண்டு இருக்கிறார்.

படப்பிடிப்பு முடிந்த பிறகு மற்றும் படப்பிடிப்பு இல்லாத நாட்களில் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வது மற்றும் இரவு நேர பாட்டிகளில் கூத்தடிப்பது என வாடிக்கையாகக் கொண்டிருக்கும் நடிகை விஷாகா சிங் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குவது வாடிக்கை.

அந்த வகையில், சமீபத்தில் தன்னுடைய காதலன் வீட்டில் இருந்து அரைகுறை ஆடையுடன் காரில் ஏறி சென்ற அவருடைய புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.

இந்நிலையில் இரவு நேர பாட்டி ஒன்றில் தன்னுடைய மேலாடையை கழட்டி வீசி தன்னுடைய முன்னழகு அப்பட்டமாக தெரிய ஆட்டம் போட்ட இவருடைய வீடியோ காட்சிகள் தான் தற்போது இணையத்தில் படுவைரலாக பரவி வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள் என்னதான் நடிகையாக இருந்தாலும் ஒரு வரைமுறை இல்லையா..? இரவு நேர பாட்டி என்ற பெயரில் ஆண் நண்பர்களுடன் இப்படியா கூத்தடிப்பது என கடுமையான விளாசல் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

மேலும் இது ஏதோ படத்தின் காட்சிக்காக எடுக்கப்பட்டது என்றும் படப்பிடிப்பு தளத்தில் கசிந்து விட்டது என்றும் நடிகையின் தரப்பிலிருந்து விளக்கங்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் இப்படி எதுவும் படங்களில் நடிக்கவில்லை இவர் இரவு நேர பாட்டில் நிஜமாக கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட வீடியோ தான் என்று மறுபக்கம் குற்றச்சாட்டுகளை வைத்து இந்த நடிகையை விளாசி வருகிறார்கள் ரசிகர்கள். இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி டிரெண்டாகி வருகிறது.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …