ஜிம் உடையில் கும்மென இருக்கும் பாவனா..! – தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

நடிகை பாவனா ( Bhavana ) தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமைக்கு பின் கணவரும், குடும்பத்தினரும், நண்பர்களும் எனக்கு ஆறுதலாக இருந்தாலும் நான் தனிமையில் இருப்பது போலவே உணர்ந்ததாகதெரிவித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற பலவேறு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் பாவனா. இவர் கடந்த 2017-ம் ஆண்டு படப்பிடிப்புக்கு சென்று வீடு திரும்பியபோது ஒரு கும்பல் இவரை கடத்தி பாலியல் சீண்டலில் ஈடுபட்டது. இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க : பேண்ட் அணியாமல் முழு தொடையும் தெரிய கணவருடன் ரொமான்ஸ் – கிரிஜா ஸ்ரீ வெளியிட்ட புகைப்படங்கள்..!

இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார் பல்சர் சுனில் என்பவரை கைது செய்தனர். அவர் மலையாள நடிகர் திலீப் தான் தங்களை இப்படி செய்யச் சொன்னதாக வாக்குமூலம் அளிக்க, பின்னர் போலீசார் திலீப்பையும் கைது செய்து விசாரணை நடத்தினர்.

தற்போது திலீப் ஜாமினில் வெளியே வந்துள்ளார். இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.இந்நிலையில், அந்த சம்பவம் குறித்து முதன்முறையாக யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார் நடிகை பாவனா. அதில் அவர் கூறி இருப்பதாவது: என் கண்ணியம் சுக்குநூறானது.

தன்னம்பிக்கையால் தான் தைரியமாக இருக்கிறேன். எதுவாக இருந்தாலும் தொடர்ந்து போராடுவேன். என் கணவரும், குடும்பத்தினரும், நண்பர்களும் எனக்கு ஆறுதலாக இருந்தாலும் நான் தனிமையில் இருப்பது போலவே உணர்ந்தேன். என கூறியுள்ளார்.

இதையும் படிங்க : என்ன கன்றாவி இது..? – லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..! – கலாய்க்கும் ரசிகர்கள்..!

மேலும், மனதை உறுதிபடுத்த வேண்டும் என்றால் முதலில் உடலை உறுதி படுத்த வேண்டும் என்ற கூற்றுக்கு ஏற்ப தினமும் உடற்பயிற்சி செய்வதை வாடிக்கையா கொண்டுள்ளார் பாவனா.

மேலும், சக நடிகைகள் போலவே தானும் உடற்பயிற்சி செய்வதை புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் என வெளியிட்டு ரசிகர்களுக்கும் உடற்பயிர்ச்சி செய்ய வேண்டும் என ஆசையை தூண்டி விடுகிறார்.

அந்த வகையில், ஜிம் உடையில் கும்மென இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டு கைக்குகள் அள்ளியுள்ளார் அம்மணி.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …