வெள்ளை கலரு ப்ரா போட்டிருக்கேன் தெரியுதா..? – நல்லா பாத்துகோங்க..! – சூடேற்றும் வெடக்கோழி ரித்விகா..!

நடிகை ரித்விகா ‘மெட்ராஸ்’ என்னும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார். இவர் தற்சமயம் ‘பிக் பாஸ்’ எனும் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டு டைட்டில் வின்னர் பட்டத்தையும் வென்றார்.

நடிகை ரித்திகா 2013 ஆம் ஆண்டு ‘பரதேசி’ எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இந்த படத்தை இயக்குனர் பாலா இயக்கினார்.நடிகர் அதர்வாவுடன் நடித்திருந்தார் ரித்விகா இவர் நடித்த கதாபாத்திரம் தமிழ் மக்களிடையே மிகவும் பிடித்திருந்ததால் அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் இவருக்கு கிடைத்தது. இந்த படம் இவருக்கு ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்தது.

மேலும் இந்த படத்தின் மூலம் 2014 ஆம் ஆண்டு ‘மெட்ராஸ்’ எனும் திரைப்படத்தில் இவர் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சிறப்பாக நடித்ததன் மூலம் நிறைய விருதுகளையும் வாங்கி உள்ளார்.தி ஃபிலிம் பிளேயர் பெஸ்ட் சப்போட்டிங் அவார்டு வாங்கிய ரித்விகாவிற்கு அடுத்த அடுத்த பட வாய்ப்புகளும் குவிந்தன.அழகு குட்டி செல்லம் ,அஞ்சல, ஒரு நாள் கூத்து போன்ற அடுத்த அடுத்த படங்களில் நடித்திருந்தார் ரித்விகா.

இதற்குப் பிறகு 2016 இல் வெளியான ‘கபாலி’ என்ற திரைப்படத்தில் இவருக்கு முக்கிய கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருந்தது. இதில் இவரது நடிப்பின் திறமையை அனைவரும் வெகுவாக பாராட்டினார்கள். பிறகு நடிகர் சீயான் விக்ரமுடன் இருமுகன் எனும் திரைப்படத்திலும் இவன் நடித்திருந்தார். இதிலும் இவரது நடிப்பு அற்புதமாக இருந்தது. மேலும் இவர் டார்ச் லைட், சிகை, நேத்ரா, இரண்டாம் உலக போரின் கடைசி குண்டு ,கேடவர், ஆதார் ,எம்ஜிஆர், மாடு போன்ற நிறைய படங்களில் சப்போர்ட்டிங் ரோல் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் நடிகை ரித்திகா சமூக வலைதளங்கள் ஆன இன்ஸ்டாகிராம் போன்ற இணைய பக்கத்தில் நிறைய புகைப்படங்களை தற்சமயம் பதிவிட்டு வருகிறார். இதில் தற்சமயம் அவர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் மஞ்சள் நிற சேலையில் தனது உள்ளாடை தெரியும்படி போட்டோ சூட் ஒன்றை நடத்தியுள்ளார். இது இளைஞர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளதால் சமூக வலைதளங்களில் மிக வேகமாக இந்த புகைப்படம் பரவி வருகிறது. மேலும் இதன்மூலம் நிறைய பல வாய்ப்புகளும் இவருக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam