பெண்களுக்கு மோகம் வரும் பேரழகு..! – கேப்ரில்லா-வுக்கு நச்சென கிஸ் கொடுத்த சீரியல் நடிகை..!

தொடர்ந்து தமிழ் திரைப்படங்களிலும் சீரியல்களிலும் நடித்து வரும் கேபிரில்லா அவர்கள் சென்னையே பூர்வீகமாகக் கொண்டவர் இவர் 1999 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார். நடன துறையில் மிகுந்த ஆர்வம் கொண்டவர் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ஆன விஜய் டிவியில் ஜோடி ஜூனியர் என்ற டான்ஸ் ரியாலிட்டி ஷோவில் பங்கேற்றார்.

அதன் பிறகு 2012 ஆம் ஆண்டு ஏழாம் வகுப்பு சி பிரிவு என்ற விஜய் டிவியின் சீரியலில் கபி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார் அதன் பிறகு 2013 ஆம் ஆண்டு கிச்சன் சூப்பர் ஸ்டார் ஜூனியர் சீசன் 1 என்ற விஜய் டிவியின் சீரியலில் தொடர்ந்து நடித்து வந்தார் 2013ல் இருந்து 2014 வரை ஜோடி நம்பர் ஒன் சீசன் 6 என்ற நடன நிகழ்ச்சியில் பங்கேற்றார் இதில் வெற்றி பெற்றார் அதன் மூலம் தமிழ்நாட்டின் விஜய் டிவி ரசிகர்கள் மத்தியில் நல்ல அறிமுகத்தை பெற்றார்.

2012 ஆம் ஆண்டு நடிகர் தனுஷ் அவர்களின் நடிப்பில் ஐஸ்வர்யா தனுஷ் அவர்கள் இயக்கிய மூன்று என்ற திரைப்படத்தில் கமலின் மகள் ஸ்ருதிஹாசன் அவர்களின் தங்கையாக சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இதன் மூலம் திரைத்துறையிலும் நன்கு அறியப்பட்டவர் ஆக இருந்தார் நடிகை கேப்ரல் அவர்கள்.

2013 ஆம் ஆண்டு தமிழில் வெளியான சென்னையில் ஒரு நாள் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இதில் நடிகர் பிரகாஷ்ராஜ் மற்றும் சரத்குமார் சேரன் அவர்கள் நடித்திருந்தார்கள் இதில் சேரன் அவர்களின் மகளாக அவர்கள் நடித்திருந்தார் அதன் பிறகு 2016 ஆம் ஆண்டு தமிழில் வெளியான அப்பா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படத்தில் சமுத்திரகனி அவர்கள் சிறந்த அப்பா என்ற விருதுகளை பல மேடைகளில் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

2020ல் இருந்து 21 வரை நடந்த பிக் பாஸ் தமிழ் சீசன் போரில் கண்டஸ்டனாக பங்கேற்றார் இதன் மூலம் இவருக்கு 5 லட்சம் ரூபாய் பரிசு கிடைத்தது. அதன் பிறகு விஜய் டிவியில் நடக்கும் பல்வேறு ஷோகளில் பங்கேற்றுள்ளார். தற்போது இவர் ஈரமான ரோஜாவே என்ற தொடரில் நடித்து வருகிறார் இந்த தொடர் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் விஜய் டிவி குடும்ப விருதுகள் என்ற விருதுகளில் சிறந்த நடிகைக்கான விருதாக இவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து சீரியல்களிலும் படகுகளிலும் பிஸியாக இருந்து வரும் விபரம் சோசியல் மீடியாவிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார் இவர் சோசியல் மீடியாவில் பகரும் புகைப்படங்கள் அவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது இப்போது இவர் கவர்ச்சியான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார் அந்த வகையில் இவர் தற்போது பகிர்ந்து உள்ள புகைப்படம் அவரது ரசிகர்கள் மத்தியில் பெருத்த வரவேற்பு பெற்றுள்ளது எனலாம் இதுபோன்ற சுவாரசியமான சினிமா தகவல்களை தெரிந்து கொள்ள தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …