நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி சின்னத்திரை தொடர்களின் மூலம் தமிழ் மக்களிடையே நன்கு பிரபலமடைந்தவர். இவர் நிறைய தொலைக்காட்சி சீரியல்களில் நடித்துள்ள முன்னணி நடிகை ஆவார்.நடிகை ரேஷ்மா பசப்புலெட்டி இவர் 1983 ஆம் ஆண்டு பிறந்தவர் இவருக்கு வயது தற்சமயம் 39 இருந்தாலும் தனது கவர்ச்சியான உடம்பை காட்டி இளசுகளை கிரங்கடித்து வருகிறார்.
நடிகை ரேஷ்மா பசப்புலெட்டி ஆரம்ப காலங்களில் நிறைய தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்து வந்தார். பிறகு தனது வசீகரமான பேச்சாலும் கவர்ச்சிகரமான உடல் பாவனையாளும் இளம் ரசிகர்களை வெகுவாக கவனத்தார். ரேஷ்மா பசப்புலெட்டி இதன் மூலம் அவருக்கு நிறைய சீரியல்களிலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட ரேஷ்மா பசப்புலெட்டி அடுத்தடுத்து நிறைய சீரியகளில் நடித்து வந்தார்.பிறகு இவரது திறமையை பார்த்த திரைப்பட உலகம் இவருக்கு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு ஒரு சிறு கதாபாத்திரத்தில் இவர் அறிமுகம் ஆகி இருந்தால் இந்த படத்தில் இவர் நடிகர் சூரியக்கு ஜோடியாக நடித்திருந்தார்.இந்த படத்தில் இவர் இவரது கேரக்டர் புஷ்பா என்று பேரிடப்பட்டது. இதில் சூரி இவருக்கு கணவராக இருந்ததால் ‘புஷ்பா புருஷன்’ என்று அழைக்கப்பட்டார். இந்த ‘புஷ்பா புருஷன்’ எனும் வசனம் தமிழ்நாடு முழுக்க தீயாய் பரவி இணையத்தில் வைரல் ஆனது.
மேலும் இந்த படத்தின் மூலம் அடுத்தடுத்து தமிழ் சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரத்தில் இவர் நடித்து வந்தார். பிறகு விலங்கு என்னும் வெப் சீரியஸில் ஒரு கவர்ச்சியான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இந்த வெப் சீரியஸில் தமிழ் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதால் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. மேலும் இந்த படத்திற்கு பிறகு இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் கிடைக்கத் தொடங்கின.
தற்சமயம் சமூக வலைதளங்களில் நிறைய புகைப்படங்களை பதிவேற்றி வருகிறாய் இந்த புகைப்படங்கள் அனைத்தும் படு கவர்ச்சியாக இருப்பதால் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது. இதில் தற்சமயம் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படத்தில் தன முன்னழகை முழுவதுமாக காட்டிய இளசுகளை கிரங்கடித்து வருகிறார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.