Tuesday, September 24

வீட்டுக்கு தெரியாமல் ரகசியமாக திருமணம் செய்து கொண்ட “ரோஜா” சீரியல் பிரியங்கா நல்காரி..!

தமிழ் மற்றும் தெலுங்கு சீரியல்களிலும் சினிமா படங்களிலும் தொடர்ந்து நடித்தவர் நடிகை பிரியங்கா நல்காரி அவர்கள் இவர் சன் டிவியில் உள்ள ரோஜா என்ற சீரியலில் பல வருடங்களாக கதாநாயகியாக நடித்து வருகிறார் இவர் ஹைதராபாத்தை குருவிகமாகக் கொண்டவர் 2010 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான வந்தாரில் பந்துவையா என்ற சந்திர சித்தாத்தா அவர்களின் இயக்கத்தில் வெளியான திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார் ரோஜா சீரியல் பிரியங்கா.

2013ஆம் ஆண்டு சம்திங் சம்திங் என்ற தெலுங்கு திரைப்படத்திலும் நாசாமி ரங்கா என்ற தெலுங்கு திரைப்படத்திலும் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் இவர் அதன்பிறகு 2014 ஆம் ஆண்டு வெல்கம் டு அமெரிக்கா என்ற திரைப்படத்தில் சமந்தா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார் மேலும் 2015 ஆம் ஆண்டு திரைப்படத்தில் கமலா பாய்ஸ் அவர்களின் மகளாக நடித்துள்ளார்.

மேலும் 2016 ஆம் ஆண்டு ஹைப்பர் என்ற தெலுங்கு திரைப்படத்தில் சிறு தோற்றத்தில் வந்துள்ளார் மேலும் தெலுங்கில் வெளியான மேனே ராஜு நானே மந்திரி என்ற திரைப்படத்தில் சுஷ்மிதா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் இவர். தெலுங்கில் வெளியான ஒய்ஃப் ஆஃப் ராம் என்ற திரைப்படத்தில் சினேகா என்ற சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள் இதுபோன்ற பல்வேறு தெலுங்கு திரை உலக திரைப்படங்களில் சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவருக்கு தமிழில் சினிமா வாய்ப்புகள் எதுவும் பெரிதாக வரவில்லை என்றாலும் சீரியல் வாய்ப்புகள் நிறைய வரத் தொடங்கின.

2014 ஆம் ஆண்டு ஜெமினி தொலைக்காட்சியில் வெளியான ஆவணம் என்ற சீரியலில் நடித்து வந்தார் அதன் பிறகு இடிவி என்ற தெலுங்கு தொலைக்காட்சியில் மேகமலா என்ற சீரியலில் நடித்து வந்தால் இது 2016 ஆம் ஆண்டு முடிவடைந்த நிலையில் 2015 ஆம் ஆண்டு ஜெமினி தொலைக்காட்சியில் சரவணா சமையல் என்ற சீரியலில் இந்து என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

அதன் பின்பு தமிழில் சன் டிவியில் வெளியான ரோஜா என்ற சீரியலில் தொடர்ந்து நடிப்பதற்காக இந்த சீரியலில் இவர் ஜெசிக்கா என்ற கதாபாத்திரத்திலும் ரோஜா என்ற கதாபாத்திரத்திலும் நடித்து வந்தார் இதை சீரியல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற சீரியல் ஆகும் அதன் மூலம் 2019 ஆம் ஆண்டு சன் டிவியில் சந்திரலேகா என்ற சீரியலில் நடித்த இந்த சீரியல் சன் டிவியின் டிஆர்பி யில் முக்கிய பங்கு வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் பிறகு சன் டிவியில் வெளியான லட்சுமி ஸ்டோர்ஸ் பூவே உனக்காக அபியும் நானும் கண்ணான கண்ணே அன்பே வா போன்ற தொடர்ச்சியான அனைத்து சீரியல்களிலும் ரோஜா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் சன் டிவியின் பெரும்பாலான சீரியல்களில் கதாநாயகியாக நடித்து வரும் இவர் அதன்பிறகு 2023 ஆம் ஆண்டு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சீதாராமன் என்ற தொடரில் நடிக்க தொடங்கியுள்ளார் இந்த தொடரில் சீதா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

சோசியல் மீடியாவில் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வரும் என்றார் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் வீடியோக்களையும் சில புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார் அந்த வகையில் இவர் தற்போது வெளியிட்டு இருக்கும் சில புகைப்படங்கள் அவரது ரசிகர்கள் மத்தியில் பெருத்த வரவேற்பை பெற்றுள்ளது இதுபோன்ற சுவாரசியமான சினிமா தகவல்களை தெரிந்து கொள்ள தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.