“நோ ட்ரெஸ்.. அந்த இடத்தை தர்பூசணியை வைத்து மறைத்து..” – மோசமான கவர்ச்சியில் நடிகை கிரண்..!

பிரபல நடிகை கிரண் ஆடையின்றி தன்னுடைய அழகுகளை தர்பூசணி பழத்தை வைத்து மறைத்து போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் தான் தற்போது இணையத்தில் ஹாட் ட்ரெண்டிங்காக இருந்து வருகிறது.

நடிகை கிரண் சமீப காலமாக படுகிளாமரான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார். சமூகவலைதள பக்கங்களில் இலவசமாக புகைப்படங்களை வெளியிடுகிறார் என்றால் கூட, அதில் அளவான கவர்ச்சியுடன் தான் சமீப காலமாக புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்.

ஆனால், தன்னுடைய மிதமிஞ்சிய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் விற்பனை செய்து வருகிறார் நடிகை கிரண். அப்படி நடிகை கிரணின் எக்ஸ்கிளூசிவான புகைப்படங்களை பார்க்க விரும்பும் ரசிகர்கள் அவர் நடத்தி வரும் இணையதள பக்கத்தில் பணம் செலுத்தி அப்படி என புகைப்படங்களை பெற்றுக் கொள்ளலாம்.

அப்படி புகைப்படங்களை பெறும் ரசிகர்கள் அதனை அப்படியே இணைய பக்கங்களில் பகிர்வதை வாடிக்கையாக கொண்டு இருக்கிறார்கள். இப்படி தன்னுடைய புகைப்படங்களை விற்பனை செய்து கல்லா கட்டி வரும் நடிகை கிரண் ரசிகர்களை கவர வேண்டும் என்பதற்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கிளாமராக போஸ் கொடுக்க தயாராக இருக்கிறார்.

அந்த வகையில், சமீபத்தில் ரசிகர் ஒருவருக்கு ஆடை எதுவும் அணியாமல் தன்னுடைய அழகுகளை வெறும் தர்பூசணியை மட்டும் கொண்டு மறைத்து போஸ் கொடுத்திருக்கும் இவருடைய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அடிக்கிற வெயிலுக்கு இதுதான் சரியான உடையாக இருக்கும் போல தெரிகிறது என்று நடிகை கிரனிண் இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கலாய் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான விஜயகாந்த், சரத்குமார், கமலஹாசன், விஜய், அஜித் உள்ளிட்ட நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துக் கொண்டிருந்த நடிகை கிரண் தற்பொழுது பணத்திற்காக இப்படியான செயல்களில் இறங்கி இருக்கிறார்.

ஏற்கனவே பாலிவுட் நடிகைகள் ஷெர்லின் சோப்ரா உள்ளிட்ட சிலர் இப்படியான வியாபாரத்தை செய்து வருகின்றனர். நடிகை கிரணும் இந்த வியாபாரத்தை கையில் எடுத்திருக்கிறார்.

புகைப்படங்களை விற்பனை செய்வது மட்டும் இல்லாமல் ரசிகர்களுடன் வீடியோ காலில் பேசுவதற்கு ஒரு கட்டணம் ஆடியோ காலில் பேசுவதற்கு ஒரு கட்டணம் புகைப்படங்களுக்கு பதிலாக வீடியோ அனுப்புவதற்கு ஒரு கட்டணம் என விதவிதமான கட்டணங்களை போட்டு கல்லா கட்டிக் கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகை கிரண் இணைந்த புகைப்படம் இணையவாசிகளை அதிரவைத்து வருகின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …