WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SELECT `key`, `value` FROM f3acu3w_aioseo_cache WHERE 1 = 1 AND ( `expiration` IS NULL OR `expiration` > '2024-09-21 19:43:01' ) AND `key` = 'addons' /* 1 = 1 */

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SHOW FULL COLUMNS FROM `f3acu3w_aioseo_cache`

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SHOW FULL COLUMNS FROM `f3acu3w_aioseo_cache`

முதல் முறையாக ஆங்கில பாடலை அசத்தலாக பாடிய ராஜலட்சுமி..! – வாயை பிளந்த ரசிகர்கள்..! - TAMIZHAKAM

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SELECT `key`, `value` FROM f3acu3w_aioseo_cache WHERE 1 = 1 AND ( `expiration` IS NULL OR `expiration` > '2024-09-21 19:43:01' ) AND `key` = 'attachment_url_to_post_id_d99ed2ddbeefba28910cca4100f73b401b38bc49' /* 1 = 1 */

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
INSERT INTO f3acu3w_aioseo_cache SET `key` = 'attachment_url_to_post_id_d99ed2ddbeefba28910cca4100f73b401b38bc49', `value` = 's:4:\"none\";', `expiration` = '2024-09-22 19:43:01', `created` = '2024-09-21 19:43:01', `updated` = '2024-09-21 19:43:01' ON DUPLICATE KEY UPDATE `value` = 's:4:\"none\";', `expiration` = '2024-09-22 19:43:01', `updated` = '2024-09-21 19:43:01' /* 1 = 1 */

முதல் முறையாக ஆங்கில பாடலை அசத்தலாக பாடிய ராஜலட்சுமி..! – வாயை பிளந்த ரசிகர்கள்..!

யூட்யூபில் நாட்டுப்புற பாடல்களை பாடி பிரபலமானவர் ராஜலட்சுமி. அதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கிற்கும் வாய்ப்பு கிடைத்தது அதனை சரியாக பயன்படுத்திக் கொண்ட ராஜலக்ஷ்மி மற்றும் செந்தில் இருவரும் ஒட்டுமொத்த தமிழ்நாடு முழுவதும் பிரபலமானவர்கள்.

இதன் பிறகு திரைப்படங்களில் பாடும் வாய்ப்பு கிடைத்தது தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் பாடிவரும் இவர்கள் தற்போது ஆங்கில பாடல் ஒன்றுக்கு குரல் கொடுத்திருக்கிறார் நடிகை ராஜலட்சுமி.

பாடகியாக மட்டுமல்லாமல் திரைப்படங்களில் ஹீரோயினாகவும் நடித்து வருகிறார் தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் கிடைத்துக் கொண்டிருக்கின்றன பாடல் பாடுவதாக இருந்தாலும் சரி நடிப்பதாக இருந்தாலும் சரி அதனை ஏற்றுக்கொண்டு கல்லா கட்டி விடுகிறார் ராஜலக்ஷ்மி.

இந்நிலையில், இவருடைய குரலில் வெளியாகி உள்ள இந்த ஆங்கில பாடல் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது என்று தான் கூற வேண்டும். இந்த பாடல் காட்சிகளை இந்த பாடலை கேட்டு ரசிகர்கள் இந்த பாடலும் அருமையாக இருக்கிறது என்று அவருக்கு வாழ்த்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

நாட்டுபுற பாடகியாக இருந்து தற்போது ஆங்கில பாடல்களை அசால்டாக பாடும் அளவுக்கு தன்னுடைய திறமையை வளர்த்து கொண்டிருக்கும் ராஜலட்சுமிக்கு ரசிகர்களை பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …