இளம் நடிகைகளை ஓரம் கட்டும் சீரியல் நடிகை பிரவீனா..! – வைரலாகும் நச் போட்டோஸ்..!

சீரியல் நடிகை பிரவீனா வெளியீட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கின்றது. இளம் நடைகளுக்கு இணையாக அழகில் ஜொலிக்கும் இவருடைய புகைப்படங்கள் லைக்குகளை குவித்து வருகின்றது.

தன்னுடைய இளம் வயதிலிருந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார் நடிகர் பிரவீனா என்றாலும் கூட தமிழ் சினிமா மற்றும் சீரியல் ரசிகர்கள் மத்தியில் இவரை பிரபலப்படுத்தியது பிரியமானவள் என்ற தொலைக்காட்சி சீரியல் தான்.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இந்த சீரியல் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த சீரியலில் நான்கு மகன்களின் தாயாக நடித்திருந்தார். ரசிகர் மத்தியில் வரவேற்பு பெற்ற இந்த 1300 எபிசோடுகளோடு முடிந்தது.

தொடர்ந்து பல்வேறு செயல்களில் மாமியார் அத்தை அம்மா உள்ளிட்ட கதாபாத்திரங்களை ஏற்று நடத்தி வரும் நடிகை பிரவீனா சீரியலில் புடவை செய்ததாகவே தோன்றுவது வாடிக்கை.

ஆனால், இணைய பக்கங்களில் சுடிதார் மற்றும் மாடல் உடைகள் செய்ததாக இவர் வெளியிடக்கூடிய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கின்றது. இவருடைய மகளையும் விரைவில் திரைத்துறையில் அறிமுகப்படுத்தியிருக்கிறார் நடிகை பிரவீனா.

அதற்கேற்றார் போல தன்னுடைய மகளுடன் இருக்கும் போட்டோக்களை இணையத்தில் வெளியிடுவது மட்டுமில்லாமல் தன்னுடைய மகளுக்கு போட்டோ சூட் நடத்தி அந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவது என வாடிக்கையாக செய்துவருகிறார்.

எனவே விரைவில் பிரவீனாவின் மகள் சினிமாவில் அறிமுகமாக வாய்ப்பு இருக்கிறது என கணிக்கிறார்கள் ரசிகர்கள். மறுபக்கம் தன்னுடைய இணைய பக்கத்திலும் ஆக்டிவாக இருக்கும் இவர் தன்னுடைய தோட்டத்தில் விளையும் காய்கறிகளை புகைப்படம் எடுத்து தனத மகிழ்ச்சியை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.

மட்டுமில்லாமல் தன்னுடைய படங்கள் மற்றும் சீரியல்கள் குறித்து அறிவிப்புகளை வெளியிடுவது தன்னுடைய சுற்றுலா செல்லும் போது எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பதிவிடுவது என ரசிகர்களுடன் நெருக்கமான ஒரு நடிகையாக இருக்கிறார் நடிகை பிரவீனா.

அந்த வகையில், தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து லைக்குகளை குவித்து வருகின்றது.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …