“வெண்ணைக்கட்டி உடம்பு..” – விருது விழாவில் ராஷி கண்ணா துள்ளல்..! – வைரல் போட்டோஸ்..!

நடிகை ராஷி கண்ணா சமீபத்தில் நடைபெற்ற ஒரு விருது விழாவில் கவர்ச்சி ஆட்டம் போட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தமிழில் இமைக்கா நொடிகள் என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகர் தொடர்ந்து பல்வேறு வெற்றி படங்களில் நடித்திருக்கிறார்.

குறுகிய காலத்திலேயே இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்த ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட ஒரு நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் சமீபத்தில் நடைபெற்ற விருது விழா ஒன்றில் கவர்ச்சி ஆட்டம் போட்டிருக்கிறார்.

அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. தொடர்ந்து தமிழ் தெலுங்கு மலையாளம் ஹிந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து வரும் நடிகை ராசி கண்ணா இணைய பக்கங்களில் ஆக்டிவாக வலம் வருவதை வாடிக்கையாக கொண்டு இருக்கிறார்.

பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு கவர்ச்சியாக நடிக்க தயாராக இருக்கும் இவர் இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான அரண்மனை 3 திரைப்படத்தில் நீச்சல் உடையில் நடித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

தொடர்ந்து தற்போது அரண்மனை படத்தின் நான்காம் பாதத்திலும் நடிக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகி இருக்கின்றன டெல்லியில் பிறந்த இவர் கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் துறையில் அதிக ஆர்வத்துடன் ஈடுபட்டு அதன் பிறகு விளம்பர படங்களில் நடித்து வந்தார்.

இதன் வாய்ப்பாக இவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்புகளும் கிடைத்திருக்கிறது. தற்பொழுது தென்னிந்திய சினிமாவில் முக்கியமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தமிழை விட தெலுங்கில் அதிக படங்களில் நடித்திருக்கும் தெலுங்கில் பல்வேறு முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். தமிழிலும் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் மத்தியில் லைக்குகளையும் குவித்து வருகின்றது.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …