“ஈசியாக நீங்கள் எதையும் செய்ய முடிக்க..!” – ஆன்மீக டிப்ஸ்..!

ஆன்மீக விஷயங்களை ஈடுபடக் கூடியவர்கள் அந்த ஆன்மீக விஷயங்களுக்காக செய்கின்ற காரியங்களை விரைவாக முடிக்கவும் எளிதாக முடிக்கவும் சில குறிப்புகள் உள்ளது இந்த குறிப்புகளை நீங்கள் பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் ஈசியாக அந்த காரியங்களை செய்து விடலாம்.

இப்படி ஆன்மீக விஷயங்களுக்கு உதவக்கூடிய எளிய டிப்ஸ் பற்றி இந்த கட்டுரையில் விரிவாக பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

ஆன்மீகத்துக்கு உதவக்கூடிய ஆன்மீக குறிப்புகள்

கோவில் அல்லது வீட்டு வாசலில் சூடம் ஏற்றும் போது காற்றினால் அடைந்து போகாமல் இருக்க சூடத்தை கையால் பொடி செய்வது எப்படி பற்ற வைத்தால் அணையாமல் அப்படியே அழகாக எரியும்.

சுவாமி படங்களுக்கு நீங்கள் மஞ்சள் குங்குமம் வைக்கும் போது உங்கள் கைகளால் வைக்காமல் பற்றை தொட்டு வைக்கும் போது பொட்டு அழகாக மொட்டு போல காட்சி அளிக்கும்.

ஆண் தெய்வங்களுக்கு தூபம் காட்டும் போது கீழிருந்து மேலாகவும் பெண் தெய்வங்களுக்கு தூபம் காட்டும் போது மேலிருந்து கீழாகவும் தூபம் காட்டுவதால் எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும்.

எளிதாக பற்ற வைக்க அதனோடு கற்பூரத்தூளை லேசாக தடவி விட்டு அதன் பிறகு ஏற்றும் போது எளிதில் பற்றி கொள்ளும்.

விளக்கு ஏற்றும் போது நெய் கீழே விழாமல் இருக்க நீங்கள் சிறிது நேரம் நெய் தீபத்தை ப்ரிசரில் வைத்து விட்டு எடுத்து ஏற்றினால் எளிதில் நெய் கீழே சென்றார் அப்படி சிந்தினால் அதை தவிர்க்க நீங்கள் அடியில் ஒரு சட்டத்தை வைத்து விடலாம் இதன் மூலம் சுத்தப்படுத்துவதை எளிமையாகிவிடும்.

ஊதுபத்தி மற்றும் சாம்பிராணியை நீங்கள் வருத்தும் போது அடிகள் தட்டத்தை வைத்து மருத்துவரின் மூலம் அந்த குப்பைகளை நீங்கள் எளிதாக சுத்தப்படுத்தி விட முடியும்.

மேற்கூறிய ஆன்மீக குறிப்புகளை நீங்கள் பயன்படுத்துவதன் மூலம் உங்கள் பணிகளை எளிதாக முடிக்க முடியும். நீங்களும் இந்த டிப்ஸை ஃபாலோ செய்து அதனால் ஏற்படக்கூடிய நன்மைகளை எங்களோடு பகிர்ந்து கொள்ளலாம்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam