கொசுவலை உடையில்.. காட்டு தேக்கு உடம்பை.. காட்டி.. ஐஸ்வர்யா ராஜேஷ்.. நச் போஸ்..!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ‘அட்டகத்தி’ என்னும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான ஒரு நடிகையாக அறிமுகமானார். நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் ,தெலுங்கு, மலையாளம் ஹிந்தி போன்ற அனைத்து மொழிகளிலும் நடித்திருக்கும் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஆவார்.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இவர் சென்னையைச் சேர்ந்தவர். ஆரம்ப காலங்களில் நிறைய டிவி நிகழ்ச்சிகளில் நடன கலைஞராக பங்குபெற்று மக்கள் முன்பு வெளிச்சத்திற்கு வந்தார்.இவர் ‘மானாட மயிலாட’ எனும் நடன நிகழ்ச்சியின் மூலம் மக்களை வெகுவாக கவர்ந்தார். இந்த சோவின் மூலமே ஐஸ்வர்யா ராஜேஷிற்கு திரைப்பட வாய்ப்புகளும் கிடைத்தன.

2010 ஆம் ஆண்டு ‘நீதானா அவன்’ என்னும் தமிழ் திரைப்படத்தில் முதன்முதலாக அறிமுகமானார். இந்த படம் போதிய அளவிற்கு வெற்றிப் படம் இல்லாததால் முதல் படத்தை தோல்வியை சந்தித்தார் ஐஸ்வர்யா ராஜேஷ்.பிறகு ‘அட்டகத்தி’ எனும் திரைப்படத்தின் மூலம் தனது நடிப்பின் திறமையை மேம்படுத்தி மக்களை வெகுவாக கவர்ந்தார். படத்திற்குப் பிறகு அடுத்தடுத்த வாய்ப்புகளும் இவருக்கு கிடைத்தது.

2013 ஆம் ஆண்டு ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் ,கதை திரைக்கதை வசனம் இயக்கம், திருடன் போலீஸ் இனம் அடுத்தடுத்து படங்களில் நடித்திருந்தார் ஐஸ்வர்யா ராஜேஷ் மக்களிடையே வரவேற்பை பெற்றதால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தார்.

2015 ஆம் ஆண்டு ‘காக்கா முட்டை’ எனும் திரைப்படத்தில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலம் இந்த படம் ஒரு மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. மேலும் இந்த படம் நிறைய விருதுகளையும் வாங்கிச் சென்றது. இது மட்டுமல்லாது நிறைய தமிழ் படங்களில் இவருக்கு அடுத்தடுத்து நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது தற்சமயம் அவர் ரன் பேபி ரன் என்னும் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றதால் வெற்றி படமாக அமைந்தது மேலும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் நிறைய புகைப்படங்களை தற்சமயம் பதிவிட்டு வருகிறார்.

புகைப்படங்கள் அனைத்தும் மக்களை வெகுவாக கவர்ந்து வருவதால் சமூக வலைதளங்களில் இவருடைய புகைப்படம் வைரலாக பரவி வருகிறது மேலும் இந்த புகைப்படங்களில் மூலம் தனக்கு திரைப்பட வாய்ப்புகளை அதிகரித்துக் கொண்டே செல்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …