WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SELECT `key`, `value` FROM f3acu3w_aioseo_cache WHERE 1 = 1 AND ( `expiration` IS NULL OR `expiration` > '2024-09-21 19:37:30' ) AND `key` = 'addons' /* 1 = 1 */

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SHOW FULL COLUMNS FROM `f3acu3w_aioseo_cache`

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SHOW FULL COLUMNS FROM `f3acu3w_aioseo_cache`

அடிக்குற வெயில்ல.. இப்படி காட்டி.. இன்னும் சூடேத்துறாங்களே.. புலம்ப வைக்கும் பூஜா ஹெக்டே..! - TAMIZHAKAM

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SELECT `key`, `value` FROM f3acu3w_aioseo_cache WHERE 1 = 1 AND ( `expiration` IS NULL OR `expiration` > '2024-09-21 19:37:30' ) AND `key` = 'attachment_url_to_post_id_d99ed2ddbeefba28910cca4100f73b401b38bc49' /* 1 = 1 */

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
INSERT INTO f3acu3w_aioseo_cache SET `key` = 'attachment_url_to_post_id_d99ed2ddbeefba28910cca4100f73b401b38bc49', `value` = 's:4:\"none\";', `expiration` = '2024-09-22 19:37:30', `created` = '2024-09-21 19:37:30', `updated` = '2024-09-21 19:37:30' ON DUPLICATE KEY UPDATE `value` = 's:4:\"none\";', `expiration` = '2024-09-22 19:37:30', `updated` = '2024-09-21 19:37:30' /* 1 = 1 */

அடிக்குற வெயில்ல.. இப்படி காட்டி.. இன்னும் சூடேத்துறாங்களே.. புலம்ப வைக்கும் பூஜா ஹெக்டே..!

அடிக்கிற வெயிலில் நீங்க வேற ஏங்க சூட்ட ஏத்துறீங்க என்று நடிகை பூஜா ஹெக்டேவை பார்த்து புலம்பி வருகின்றனர் ரசிகர்கள்.

காரணம் தன்னுடைய முன்னழகு ரசிகர்களின் கண்களுக்கு எடுப்பாக தெரியும் விதமாக மல்லாக்க படுத்தபடியும் மெல்லமாக குனிந்தபடியும் போஸ் கொடுத்திருக்கும் நடிகை பூஜாவின் புகைப்படங்கள் தான் தற்போது இணையத்தில் ஹாட் ட்ரெண்டிங்காக இருந்து வருகிறது.

தமிழில் இயக்குனர் விஷ்ணு இயக்கத்தில் உருவான முகமூடி என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்த நடிகை பூஜா அந்த திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை அடைந்ததால் தமிழ் சினிமாவை விட்டு தெரிந்து ஓடினார்.

அக்கட தேசத்து சினிமாவில் தஞ்சம் புகுந்த இவருக்கு அங்கே சிகப்பு கம்பள வரவேற்பு கொடுக்கப்பட்டது. பல்வேறு இளம் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த பூஜா ஹெக்டே தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

நடிகைகள் மட்டுமே தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளும் முன்னணி நடிகையாக வர முடியும். ஆனால், சில நடிகைகள் தமிழில் முன்னணி நடிகையாக இருப்பார்கள் அல்லது தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பார்கள்.

அந்த வகையில் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் நடிகைகளின் பட்டியலில் நடிகை பூஜா ஹெக்டேவும் ஒருவர். தமிழில் மீண்டும் பீஸ்ட் என்ற திரைப்படத்தில் அறிமுகமானார்.

ஆனால், இந்த திரைப்படமும் விமர்சனம் ரீதியாக படுதோல்வியை சந்தித்தது விஜய் படம் என்ற ஒரே காரணத்தினால் வசூல் ரீதியாக இந்த திரைப்படம் தப்பி பிழைத்தது என்று கூறுகிறார்கள்.

தொடர்ந்து தனக்கான பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்வதில் முனைப்புடன் செயல்பட்டு வரும் பூஜா ஹெக்டே தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து இருக்கின்றது.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …