ஒரு பக்கம் ப்ரா-வை காணோம்..! – உச்ச கட்ட கவர்ச்சி.. ரசிகர்களை உச்சு கொட்ட வைத்த ரிது வர்மா..!

நடிகை ரிது வர்மா தமிழ், தெலுங்கு, போன்ற மொழிகளில் நடித்திருக்கும் முன்னணி நடிகைகளில் ஒருவராவார். தற்சமயம் சமூக வலைதளங்களில் நிறைய கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இந்த புகைப்படங்கள் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றதால் அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் இவருக்கு தமிழ் சினிமாவில் கிடைக்கிறது.

நடிகை ரிட்டு வர்மா இவர் ஆந்திர பிரதேசத்தைச் சேர்ந்தவர்.1990 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பத்தாம் தேதி பிறந்தார். இவரது ஆரம்ப காலம் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார். மாடலிங் துறையில் நிறைய நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டு விருதுகளையும் வாங்கியுள்ளார்.பிறகு இதன் மூலம் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்ததால் நிறைய தெலுங்கு படங்களில் இவர் நடித்துள்ளார்.

இவர் 2013 ஆம் ஆண்டு படாஷா எனும் தெலுங்கு படத்தில் முதன்முதலாக அறிமுகமானார். இந்த படம் இவருக்கு நல்ல ஒரு தொடக்கத்தை கொடுத்தது என்றே சொல்லலாம். முதல் படத்திலிருந்து நடிப்பின் திறமையை அற்புதமாக வெளிப்படுத்திய ரித்து வருமா அடுத்தடுத்த படங்களிலும் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

மேலும் 2014 ஆம் ஆண்டு ‘நான் ராக் குமாரடு’ எனும் திரைப்படத்தில் அற்புதமாக தனது நடிப்பின் திறமையை வெளிப்படுத்தி இருந்தார்.இன்றைய சூழ்நிலையில் நிறைய இளம் நடிகைகள் கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றுவதன் மூலம் தனக்கான திரைப்பட வாய்ப்பை எளிதில் அடைந்து விடுகின்றனர். அதற்கு இவரும் ஒரு விதிவிலக்கல்ல. இவரும் தற்சமயம் சமூக வலைதளங்களை இன்ஸ்டாகிராமில் நிறைய கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் இந்த புகைப்படங்கள் உச்சகட்ட கவர்ச்சியில் இருப்பதால் இளைஞர்கள் இவரை பார்த்து ஜொள்ளு விட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இன்றைய சூழ்நிலையில் கவர்ச்சி என்னும் மந்திரத்தை அனைத்து இளங்கி இளம் நடிகர்களும் நன்றாக கற்றுக் கொண்டிருக்கிறார்கள்.மேலும் இந்த மாதிரி கவர்ச்சியான போட்டோ ஷூட்களை நடத்தி தனக்கான திரைப்பட வாய்ப்புகளை மென்மேலும் அதிகரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இவர் தற்சமயம் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் மிகவும் வேகமாக பரவி வருகிறது. மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam