WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SELECT `key`, `value` FROM f3acu3w_aioseo_cache WHERE 1 = 1 AND ( `expiration` IS NULL OR `expiration` > '2024-09-21 19:43:44' ) AND `key` = 'addons' /* 1 = 1 */

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SHOW FULL COLUMNS FROM `f3acu3w_aioseo_cache`

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SHOW FULL COLUMNS FROM `f3acu3w_aioseo_cache`

பிதுங்கும் குட்டி தொப்பை..! – ஒத்த போட்டோவில் ஒட்டு மொத்த இளசுகளை சாய்த்த அம்ரிதா ஐயர்..! - TAMIZHAKAM

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SELECT `key`, `value` FROM f3acu3w_aioseo_cache WHERE 1 = 1 AND ( `expiration` IS NULL OR `expiration` > '2024-09-21 19:43:45' ) AND `key` = 'attachment_url_to_post_id_d99ed2ddbeefba28910cca4100f73b401b38bc49' /* 1 = 1 */

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
INSERT INTO f3acu3w_aioseo_cache SET `key` = 'attachment_url_to_post_id_d99ed2ddbeefba28910cca4100f73b401b38bc49', `value` = 's:4:\"none\";', `expiration` = '2024-09-22 19:43:45', `created` = '2024-09-21 19:43:45', `updated` = '2024-09-21 19:43:45' ON DUPLICATE KEY UPDATE `value` = 's:4:\"none\";', `expiration` = '2024-09-22 19:43:45', `updated` = '2024-09-21 19:43:45' /* 1 = 1 */

பிதுங்கும் குட்டி தொப்பை..! – ஒத்த போட்டோவில் ஒட்டு மொத்த இளசுகளை சாய்த்த அம்ரிதா ஐயர்..!

நடிகை அம்ரிதா ஐயர் பிகில் என்னும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமடைந்தார். இதற்கு முன்பு நிறைய படங்களில் நடித்துள்ள அமிர்த ஐயருக்கு பிகில் படம் மூலமே தமிழ்நாடு மக்களிடம் வெளிச்சத்திற்கு வந்தார்.

நடிகை அம்ரிதா ஐயர் கர்நாடகாவைச் சேர்ந்த பெங்களூரில் பிறந்தார்.இவர் 1994 ஆம் ஆண்டு பிறந்தார். இவரது ஆரம்பகால வாழ்க்கை பயணம் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார். மாடலிங் துறைகளில் நடத்தப்பட்ட நிகழ்ச்சிகளில் பங்கு உண்டு சில விருதுகளையும் வாங்கினார் அம்ரிதா ஐயர்.

மேலும் மாடலிங் துறையிலிருந்து திரைப்பட வாய்ப்புகளும் அவ்வப்போது இவருக்கு கிடைத்து வந்தது. பிறகு 2018 ஆம் ஆண்டு படைவீரன் எனும் திரைப்படத்தின் முதல் முதலாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.இந்த படத்தில் இவரது நடிப்பு அனைத்து மக்களாலும் அங்கீகரிக்கப்பட்டது. மேலும் நடிகர் விஜய் ஆண்டனியுடன் காளி என்னும் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.இந்த படமும் தமிழ் சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றதால் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ஒரு நடிகை ஆக முன்னேறினார்.

மேலும் இவர் நடிகர் விஜயுடன் பிகில் எனும் திரைப்படத்தில் கால்பந்து ஆட்ட வீராங்கனையாக ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் தமிழ்நாடு மட்டுமல்லாது மலையாளத்திலும் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. இந்த படத்தை தொடர்ந்து அம்ரிதா ஐயருக்கு நிறைய திரைப்பட வாய்ப்புகளும் வந்தன. இந்த நிலையில் பிக் பாஸ் எனும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் கவின் உடன் லிப்ட் என்னும் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.இந்த திரைப்படம் ஹாட்ஸ்டார் எனும் ott தளத்தில் வெளியானது.

இது ஓடிடி தளத்தில் வெளியானதால் எளிதாக மக்கள் அனைவரும் பார்ப்பதற்கு ஏதுவாக இருந்ததால் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் அம்ரித்த ஐயர் தற்சமயம் அவருக்கு போதிய பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் சமூக வலைதளான இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் நிறைய புகைப்படங்களை தற்சமயம் பதிவு செய்து வருகிறார். இந்த புகைப்படங்கள் அனைத்தும் கவர்ச்சியாக இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது. தற்சமயம் அவர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படத்தில் மஞ்ச கலர் உடையில் மங்களகரமாக காட்சியளிக்கிறார்.இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் மிகவும் வேகமாக பரவி வருகிறது.மேலும் இதன்மூலம் தனக்கான திரைப்பட வாய்ப்புகளை மென்மேலும் அதிகரித்து வருகிறார் அம்ரிதா ஐயர்.

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …