இது வேற மாறி.. முன்னணி நடிகருடன் ரொமான்ஸ்..! – புகுந்து விளையாடும் பிரியா பவானி ஷங்கர்..!

நடிகை பிரியா பவானி சங்கர் தமிழ் சினிமாவின் பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தற்பொழுது நடிகர் லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள ருத்ரன் திரைப்படத்தில் அவருக்கு ஹீரோயினாக நடித்திருக்கிறார்.

இதுதான் நடிகர் ராகவா லாரன்ஸ் ப்ரியா பவானி சங்கர் ஆகிய இருவரும் சேர்ந்து நடிக்க கூடிய முதல் திரைப்படம். இந்த படத்தை 5 ஸ்டார் கிரியேஷன் நிறுவனத்தின் கதிரேசன் இயக்கியிருக்கிறார்.

மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள இந்த திரைப்பட கடந்த வருடமே வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், படப்பிடிப்பில் ஏற்பட்ட தொய்வு மற்றும் சில பொருளாதார பிரச்சினைகள் காரணமாக படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது.

விரைவில் இந்த திரைப்படம் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் அவ்வப்போது இந்த படம் கொடுத்து அப்டேட்கள் மற்றும் படத்தின் க்ளிம்ப்ஸ் காட்சிகள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

அந்த வகையில் ருத்ரன் படத்தில் இடம் பெற்ற உன்னோடு வாழும் என்ற பாடல் தற்போது வெளியாகி இருக்கிறது. இதில் ராகவா லாரன்ஸ் பிரியா பவானி சங்கர் செய்யும் ரொமான்ஸ் காட்சிகள் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது என்றுதான் கூற வேண்டும்.

இப்படி ரொமான்ஸில் புகுந்து விளையாடும் நடிகை பிரியா பவானி ஷங்கரின் இந்த வீடியோ காட்சி தற்போது இணையத்தில் ஆகி ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளது.

மட்டும் இல்லாமல் இந்த பாடல் காட்சியிலிருந்து எடுக்கப்பட்ட ப்ரியா பவானி ஷங்கரின் அழகான புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்த பாடலுக்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார் சித் ஸ்ரீராம் இந்த பாடலை பாடியிருக்கிறார். இந்நிலையில் இந்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி லைக்குகளை அள்ளி வருகிறது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …