“பளிங்கு சிலை உடம்பு.. பல்லாங்குழி ஆடலாம் கெளம்பு…” – திமிரும் அழகில் ஆளை மயக்கும் பூனம் பாஜ்வா..!

தமிழ் சினிமாவில் அசத்தல் அழகி நடிகை பூனம் பஜ்வா. இவரது மற்றொரு பெயர் டோலி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் படங்களில் நடித்து வருகிறார். இவர் ஒரு பஞ்சாபி.

கடந்த 2005ல் தெலுங்கு படம் ஒன்றில் அறிமுகமான பூனம் பஜ்வா, பின்பு, தமிழ் சினிமாவில் அறிமுகமானார். கடந்த 2008 ல், பரத் ஜோடியாக சேவல் படத்தில் நடித்தார். இவரது வாளிப்பான தேகமும், பளிச்சிடும் அழகும் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தது.

இதைத்தொடர்ந்து தெனாவெட்டு,கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை, ஆம்பள, அரண்மனை 3, குப்பத்து ராஜா, ரோமியோ ஜூலியட், முத்தின கத்திரிக்கா உள்ளிட்ட படங்களில், நடித்தார்.

பூனம் பஜ்வா, நல்ல நடிப்பாற்றலுடன் அழகு பளிச்சிடும் நடிகையாக இருப்பதால், பெரும்பாலும் இவரது படங்களில், கிளாமர் தூக்கலாகவே காணப்படுகிறது. குறிப்பாக முத்தின கத்திரிக்கா, அரண்மனை 3, குப்பத்து ராஜா, ரோமியோ ஜூலியட் படங்களில், பல காட்சிகளில் பூனம் பஜ்வாவின் சுண்டியிழுக்கும் கவர்ச்சி, ரசிகர்களை பாடாய்ப்படுத்தியது.

சில அழகான நடிகைகளை, நல்ல நடிப்பு திறமை இருந்தும், கவர்ச்சி நடிகைகளாக, சினிமாத்துறை மாற்றி விடுகிறது. கலைச்சேவை வரும் நடிகைகள் பலர், கடைசியில் கவர்ச்சி சேவை செய்யும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

அதில், பல நடிகைகள் கவர்ச்சி நாயகிகளாகி, இறுதியில் காணாமல் போய் விடுகின்றனர். பட வாய்ப்புகளை பெறுவதற்காக, எப்படிப்பட்ட கேரக்டரிலும் நடிக்க வேண்டிய நிலைக்கு, சில நடிகைகள் தள்ளப்படுகின்றனர்.

அதில் ஒருவர்தான் பூனம் பஜ்வா. இவரும் பட வாய்ப்புகளுக்கா கேரக்டர் ஆர்ட்டிஸ்ட் ஆக வரவேண்டிய ஒருவர், கிளாமர் ஆர்ட்டிஸ்ட் ஆக மாறிவிட்டார்.அப்போதும் பட வாய்ப்புகள் குறிப்பிட்ட எண்ணிக்கையில்தான் வருகின்றன.அந்த வகையிலும் இவருக்கு கிடைத்தது ஏமாற்றமே.

எனினும், தனது முயற்சியில் சிறிதும் சோர்வடையாத விக்ரமாதித்தன் போல, தனது பட வாய்ப்புகளை பெறும் முயற்சியாகவும், ரசிகர்களை தொடர்ந்து தனது ரசிகர்களாக பின்தொடரச் செய்யவும் இன்ஸ்டாகிராம், டிவிட்டர் பக்கங்களில் செம ஆக்டிவ்வாக இருந்து வருகிறார் பூனம் பாஜ்வா.

அதனால் எப்போதும் அவரது கவர்ச்சியான, தூக்கலான புகைப்படங்கள், வீடியோக்கள் அவரது சமூக வலைதளப்பக்கங்களை நிரப்பிக்கொண்டே இருக்கின்றன. தினம் தினம் புதுப்புது படங்களாக போட்டு, ரசிகர்களை தூங்க விடாமல் இம்சிக்கிறார்.

இந்த புகைப்படங்கள் கூட லேட்டஸ்ட் ஆக வந்த புகைப்படங்கள்தான். சினிமாவில் வரும்போது காட்டுகிற கிளாமரை விட, இவரது புகைப்படங்களில் கிளாமர் இன்னும் பலமடங்கு அதிகமாக இருப்பதால், ஜொள் ரசிகர்கள், பூனம் பாஜ்வா மீது மையல் கொண்டு, லைக்ஸ், கமெணட் பட்டன்களை தெறிக்க விடுகின்றனர்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …