“ப்பா.. செவத்த உடம்பு..” – தீயை மூட்டி திணறடிக்கும்.. தேக்கு தொடையழகி மேகா ஆகாஷ்..!

நடிகை மேகா ஆகாஷ் தமிழ் தெலுங்கு மலையாளம் போன்ற அனைத்து மொழிகளிலும் நடித்திருக்கும் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஆவார். இவர் பேட்டை எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முதன்முதலாக அறிமுகமானார் இந்த படத்திற்கு பிறகு தமிழ் மக்களிடையே இவரது புகழ் வெளிச்சத்திற்கு வந்தது.

நடிகை மேகா ஆகாஷ் இவர் சென்னையைச் சேர்ந்தவர் ஆரம்ப காலங்களில் இவர் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார் பிறகு மாடலிங் துறையில் இருந்து நிறைய நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மேக ஆகாஷ் நிறைய விருதுகளையும் வாங்கி உள்ளார்.

மேலும் இந்த விருதுகளின் மூலம் புகழ் வெளிச்சத்திற்கு வந்தது பிறகு திரைப்படங்களிலும் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. இவர் 2017 ஆம் ஆண்டு லை என்னும் திரைப்படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் முதல் முதலாக அறிமுகமானார்.

பிறகு இந்த படத்தின் மூலம் நல்ல வரவேற்பு இவருக்கு கிடைத்ததால் அடுத்தடுத்து படங்களிலும் இவருக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பிறகு 2018 சல்மோகன் ரங்கா எனும் தெலுங்கு சினிமாவில் மற்றும் ஒரு வாய்ப்பு இவருக்கு கிடைத்தது இந்த படத்திலும் இவரது அற்புதமான நடிப்பின் காரணமாக இந்த படம் மாபெரும் வெற்றி அடைந்தது இந்த வெற்றியை தொடர்ந்து தமிழ் சினிமாவில் முதன்முதலாக இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய பேட்டை எனும் திரைப்படத்தின் மூலம் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது இதில் தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலம் கவர்ச்சிகரமான முகபாவனையாளும் தமிழ் ரசிகர்களை சிறுக சிறுக சேர்க்க ஆரம்பித்தார் இந்த படத்தின் மூலம்.

பிறகு 2019 ஆம் ஆண்டு நடிகர் சிம்புவுடன் வந்தா ராஜாவா தான் வருவேன் எனும் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது இந்த படம் போதிய அளவிற்கு மக்களிடையே வெற்றிப்படம் இல்லாததால் தோல்வியை சந்தித்தார் இருந்தாலும் இவருக்கு நிறைய ரசிகர்கள் இருப்பதன் மூலம் அடுத்த அடுத்த பட வாய்ப்புகள் வர ஆரம்பித்தன.

பிறகு கௌதம் வாசுதேவ மேனன் இயக்கிய என்னை நோக்கி பாயும் தோட்டா எனும் திரைப்படத்தில் இவர் நடிகர் தனுசுக்கு ஜோடியாக நடித்திருந்தார் இந்த படம் ஒரு கலவையான விமர்சனத்தை பெற்றதால் மக்கள் மத்தியில் மென்மேலும் நன்கு அறியப்பட்ட ஒரு ஹீரோயினாக வளம் வந்தார்.

இப்படி நிறைய தமிழ் முன்னணி நடிகர்களுடன் நடித்திருந்த வேகமாக தற்சமயம் போதிய பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் நிறைய புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார் இந்த புகைப்படங்கள் அனைத்தும் படு கவர்ச்சியாக இருப்பதால் மக்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது மேலும் இந்த புகைப்படத்தின் மூலம் தனக்கான திரைப்பட வாய்ப்பை மேலும் மேலும் அதிகரித்து வருகிறார் மேக ஆகாஷ்.

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …