“ப்பா.. என்னா சூடு..” – டூ பீஸ் நீச்சல் உடையில் உடல் சூட்டை தணிக்கும் டாப்ஸி..! – வைரல் பிக்ஸ்..!

நடிகை டாப்ஸி தமிழ் ,தெலுங்கு மலையாளம் ,ஹிந்தி போன்ற அனைத்து மொழியிலும் நடித்து இருக்கும் முன்னணி நடிகைகளில் ஒருவராக ஆவர். தற்சமயம் இவர் நிறைய கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். இதன் மூலம் மிகவும் பிரபலமாகியும் வருகிறார்.

நடிகை டாப்ஸி இவர் புது டெல்லி சேர்ந்தவர்.1987 ஆம் ஆண்டு இவர் பிறந்தார்.இவர் ஆரம்ப காலங்களில் நடிப்பின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டதால் நிறைய குறும்படங்களில் நடித்து அதனை இணையத்தில் பகிர்ந்து உள்ளார். மேலும் இவர் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார். பிறகு மாடலிங் துறையில் இருந்து நிறைய திரைப்பட வாய்ப்புகளும் அவ்வப்போது இவருக்கு வர ஆரம்பித்ததன் மூலம் மேலும் திரைப்படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார் டாப்ஸி.

2010 ஆம் ஆண்டு ‘சுமாண்டி நாதம்’ எனும் தெலுங்கு படத்தின் மூலம் முதல் முதலாக அறிமுகமானார் டாப்ஸி இந்த படத்தில் அற்புதமாக நடித்து தான் மூலம் அடுத்த அடுத்த பட வாய்ப்புகளும் இவருக்கு வர ஆரம்பித்தன. இந்த படத்தின் மூலம் தமிழில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கிய ‘ஆடுகளம்’ எனும் திரைப்படத்தில் முதல் முதலாக தமிழில் அறிமுகமானார். இந்த படத்தில் இவரது கதாபாத்திரம் ஆங்கிலோ இந்தியன் கதாபாத்திரமாக அமைந்ததால் அதில் சிறப்பாக தனது நடிப்பினை வெளிப்படுத்தி இருந்தார்.

மேலும் இந்த படத்தில் அற்புதமாக நடித்ததன் மூலம் தெலுங்கு திரைப்படத்திலும் மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தது.’வஸ்தானா ராஜு’ எனும் திரைப்படத்திலும் ‘டபுள்ஸ்’ என்ற மலையாள படத்திலும் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. மேலும் தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் அடுத்தடுத்து நடித்து வந்த டாபிக் மீண்டும் தமிழில் ‘வந்தான் வென்றான்’ என்ற தமிழ் படத்திலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இந்த படத்தில் நடிகர் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்த இந்த படம் ஒரு தோல்வி படமாக அமைந்ததால் தமிழ் சினிமாவில் முதல் தோல்வி படத்தை சந்தித்தார். பிறகு 2013 ஆம் ஆண்டு ‘முனி 3’ திரைப்படத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் இயக்கிய படத்தில் நடித்திருந்தார். இந்த படம் தமிழ்நாடு முழுவதும் மாபெரும் வெற்றியை இவருக்கு பரிசாக அளித்தது. மேலும் இந்த படத்தில் இவரது எதார்த்தமான நடிப்பின் மூலம் தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

இந்த நிலையில் தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறிய தாப்ஸிக்கு ஹிந்தியிலும் நிறைய பட வாய்ப்புகள் கிடைத்தது. மேலும் இப்போது தமிழை காட்டிலும் ஹிந்தி சினிமாவில் அதிக படங்களில் நடித்து வருகிறார் டாப்ஸி. மேலும் தற்சமயம் நடிகை டாப்ஸி நிறைய கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். இந்த புகைப்படங்கள் அனைத்தும் படு கவர்ச்சியாக இருப்பதால் இளசுகளை சுண்டி இழுக்கிறது. மேலும் இந்த மாதிரி போட்டோக்களை போடுவதன் மூலம் தனக்கான திரைப்பட வாய்ப்பை தக்க வைத்துக் கொள்கிறார் நடிகை டாப்ஸி.

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …