WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SELECT `key`, `value` FROM f3acu3w_aioseo_cache WHERE 1 = 1 AND ( `expiration` IS NULL OR `expiration` > '2024-09-21 19:41:38' ) AND `key` = 'addons' /* 1 = 1 */

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SHOW FULL COLUMNS FROM `f3acu3w_aioseo_cache`

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SHOW FULL COLUMNS FROM `f3acu3w_aioseo_cache`

வெள்ளை கலரு ப்ரா போட்டிருக்கேன்.. பாத்துகோங்க.. பளிச்சென காட்டும் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி..! - TAMIZHAKAM

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SELECT `key`, `value` FROM f3acu3w_aioseo_cache WHERE 1 = 1 AND ( `expiration` IS NULL OR `expiration` > '2024-09-21 19:41:38' ) AND `key` = 'attachment_url_to_post_id_d99ed2ddbeefba28910cca4100f73b401b38bc49' /* 1 = 1 */

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
INSERT INTO f3acu3w_aioseo_cache SET `key` = 'attachment_url_to_post_id_d99ed2ddbeefba28910cca4100f73b401b38bc49', `value` = 's:4:\"none\";', `expiration` = '2024-09-22 19:41:38', `created` = '2024-09-21 19:41:38', `updated` = '2024-09-21 19:41:38' ON DUPLICATE KEY UPDATE `value` = 's:4:\"none\";', `expiration` = '2024-09-22 19:41:38', `updated` = '2024-09-21 19:41:38' /* 1 = 1 */

வெள்ளை கலரு ப்ரா போட்டிருக்கேன்.. பாத்துகோங்க.. பளிச்சென காட்டும் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி..!

நடிகை சைத்ரா ரெட்டி தமிழ், கன்னடம், போன்ற மொழிகளில் நடித்திருக்கும் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஆவார். இவர் முதல் முதலாக கன்னட சீரியல் ஒன்றில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார்.

பிறகு ‘கல்யாணம் முதல் காதல் வரை’ எனும் விஜய் தொலைக்காட்சியில் வெளியான ஒரு சீரியலில் நடிகை பிரியா பவானி சங்கருக்கு பதிலாக அந்த கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார்.

நடிகை சைத்ரா ரெட்டி இவர் கர்நாடகாவைச் சேர்ந்தவர் இவர் 1993 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23ஆம் தேதி பிறந்தார். ஆரம்ப காலங்களில் மாடல் துறையில் பணியாற்றிய சைத்ரா ரெட்டிக்கு அடுத்தடுத்து நிறைய விளம்பரங்களிலும் நடிக்க வாய்ப்புகள் அவ்வப்போது வந்த வண்ணம் இருந்தன. மேலும் இவருக்கு சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

2017 ஆம் ஆண்டு முதல் முதலாக யாரடி நீ மோகினி எனும் கன்னட சீரியலில் முதல் முதலாக அறிமுகமானார்.இதற்குப் பிறகு இவருடைய நடிப்பு மிகச் சிறந்து விளங்கியதால் ரகர்ட் கன்னட திரைப்படத்திலும் முதன்முதலாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட சைத்ரா ரெட்டிக்கு அடுத்தடுத்து நிறைய படங்களின் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மேலும் இவர் நடித்த படங்கள் அனைத்தும் தோல்வியில் முடிந்ததால் மீண்டும் சீரியலில் களம் இறங்கினார் சைத்ரா ரெட்டி.

மேலும் சைத்ரா ரெட்டி நடிகர் அஜித்துடன் துணிவு எனும் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார்.இந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதால் இவருடைய புகழ் வெளிச்சம் மக்கள் முன்பு வெளியே வந்தது மேலும் இந்த படத்திற்கு பிறகு இவருக்கு நிறைய பட வாய்ப்புகளும் கிடைக்கின்றன.

நடிகை சைத்ரா ரெட்டி தற்சமயம் சமூக வலைதளங்களில் நிறைய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் இந்த புகைப்படங்கள் அனைத்தும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால் தமிழ் ரசிகர்கள் இவருக்கு நிறைய பேர் பாலோ செய்து வருகின்றனர்.

மேலும் சைத்ரா ரெட்டி தற்சமயம் வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது மேலும் இதற்கு லைக்குகளும் கமெண்ட்களும் நிறைய ரசிகர்கள் கொடுத்து வருகின்றனர்.

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …