இவங்களுக்கு யாராச்சும் சான்ஸ் குடுங்கப்பா.. அதையும் கழட்டிட போறாங்க..! – பதற வைத்த ஷெரின்..!

தமிழ் படங்களில் மயக்கும் அழகில் ஜொலிப்பவர் ஷெரின். 25 ஆண்டுகளுக்கு முன், செல்வராகவன் இயக்கத்தில், துள்ளுவதோ இளமை படத்தில் தனுஷூக்கு ஜோடியாக நடித்தவர் ஷெரின். தனுஷூக்கும் இதுதான் முதல் படம். மயக்கும் காந்த பார்வையால், முதல் படத்திலேயே ரசிகர்களை, தன்வசப்படுத்தினார். முதல் படத்திலேயே கவர்ச்சியில் பின்னி பெடலெடுத்தவர் ஷெரின். பாடல் காட்சிகளில், இவரும் தனுஷூம் மிக நெருக்கமாக நடித்து, ரசிகர்களை சூடு கிளப்பி விட்டனர். படமும், இனக்கவர்ச்சியை அடிப்படையாக கொண்டது என்பதுதான், படத்தில் இருவரும் நெருக்கமாக நடித்து, ரசிகர்களை குஷிப்படுத்தினர்.

அடுத்து சிபிராஜூடன் ஸ்டூடண்ட் நம்பர் 1, விசில், கோவில்பட்டி வீரலட்சுமி, உற்சாகம், யோகி, பூவா தலையா உள்ளிட்ட படங்களில் நடித்தார். ஆனால், பெரிய அளவில், தமிழ் சினிமாவில் இவரால் ஜொலிக்க முடியவில்லை. அதனால், தொடர்ந்து அவரை சினிமாவில் பார்க்க முடியவில்லை.

சில ஆண்டுகளுக்கு முன்பு வந்த நண்பேன்டா படத்தில், சந்தானம் ஜோடியாக நடித்திருந்தார். இதைத்தொடர்ந்து, பிக்பாஸ் நிகழ்ச்சியில், ஒரு போட்டியாளராக கலந்துகொண்டார். குக்வித் கோமாளி நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.
ஆனால், ஷெரினுக்கு அக்கா, அண்ணி வேடங்கள் கூட கிடைக்கவில்லை. ஏனெனில், இவரது மாடர்ன் தோற்றம், அதற்கு கை கொடுக்கவில்லை.

இந்நிலையில், டைரக்டர் ஏ. வெங்கடேஷ் இயக்கத்தில், ‘ரஜினி’ என்ற படத்தில், ஷெரின் கதாநாயகியாக நடிக்கிறார். படத்தின் நாயகன் விஜய் சத்யா.
இந்த படத்தில் வரும் ஹீரோ, ரஜினியின் தீவிர ரசிகர் என்ற கேரக்டரில் வருவதால், படத்துக்கு ரஜினி என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக, இயக்குநர் ஏ. வெங்கடேஷ் குறிப்பிட்டு கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவை பொருத்தவரை, தொடர்ந்து வெற்றிப்படங்களில் நடிக்கும்போது மட்டுமே, அடுத்தடுத்த படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கிறது. காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்கிற கதை தான் சினிமாவிலும். தொடர்ந்து கிடைக்கும் வாய்ப்புகளை கிடைத்தால் மட்டுமே, சினிமாவில் தொடர்ந்து நீடிக்க முடியும்.

ஆனால், வெறும் கிளாமர் ரோல்களை மட்டுமே ஏற்று நடித்தால், சில ஆண்டுகளில் ரசிகர்களுக்கு அலுத்து போய், அடுத்து மார்க்கெட்டில் பிஸியாக உள்ள நடிகை, அந்த இடத்துக்கு வரும்போது பழைய நடிகை வாய்ப்பை இழந்து விடுகிறார். அதன்பிறகு, நாளடைவில் அவர் சீரியல் நடிகையாக மாறிவிடுகிறார். ஆனால், ஷெரின் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிக்கும் வாய்ப்பு ரஜினி படம் மூலம் கிடைக்க வாய்ப்புள்ளது.

ஆனால், சமூகவலை தள பக்கத்தில், ஷெரின் மிக ஆக்டிவ்வாக இருக்கிறார். இதனால், இவரது புகைப்படங்கள், வீடியோக்கள் அதிகமாக அப்டேட் செய்யப்படுகிறது. கிளாமர் போஸ்களில், தனது புகைப்படங்களை வெளியிட்டு, ரசிகர்களை பாடாய்ப்படுத்தி வருகிறார். வெள்ளை ஷர்ட்டில், ஷெரின் தற்போது வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள், வெண்ணிலா ஐஸ்கிரீம் மாதிரி இப்படி குளுகுளு ன்னு இருக்கறியே ஷெரின் என, அங்கலாய்த்து, கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …