என்னமா மாசமா இருக்கியா..? – வயிற்றை தூக்கி. மல்லாக்க படுத்தபடி.. ஸ்ருதிஹாசன் நச் போஸ்..!

நடிகை ஸ்ருதிஹாசன், பிரபல நடிகையாக தமிழ், தெலுங்கு சினிமாவில் நடித்து வருகிறார். இதில் பல முக்கிய வெற்றிப் படங்களில் நடிகை ஸ்ருதிஹாசன் நடித்திருக்கிறார்.உலகநாயகன் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன் என்ற நட்சத்திர அந்தஸ்தும் இவருக்கு உள்ளது.. இவரது தங்கை, கமலின் இளைய மகள் அக்‌ஷரா. இருவருமே, தந்தையை போல சினிமாவை நேசிப்பவர்கள்தான் ஸ்ருதிஹாசன் இசையில் அதிக ஆர்வம் கொண்டவர், நல்ல பாடகியாக, தன்னை நிரூபித்திருக்கிறார்.. சினிமாவிலும் பல பாடல்கள் பாடி இருக்கிறார். தனியாக இசை ஆல்பங்களையும் வெளியிட்டு இருக்கிறார். பல படங்களில் நடித்தும் இருக்கிறார்.

குறிப்பாக ஏழாம் அறிவு, 3, புலி, பூஜை, வேதாளம், சிங்கம் 3, லாபம் உள்ளி்ட்ட படங்களில் நடித்திருந்தார். தெலுங்கில் இவர் அதிக படங்களில் நடித்திருக்கிறார். இப்போது, பிரபாஸ் ஜோடியாக சலார் என்ற படத்திலும், தி ஐ என்ற ஹாலிவுட் படத்திலும் ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார். ஆனால், படங்களில் நடிப்பதில், பட வாய்ப்புகளை தேடிச் செல்லும் பழக்கம், ஸ்ருதியிடம் இல்லை.

ஸ்ருதியின் தந்தை கமல்ஹாசன் கவிதை எழுதுவார். திரைக்கதை எழுதுவார். திரைப்படம் இயக்குவார். அதே பாணியில், ஸ்ருதிஹாசனும் இருந்து வருகிறார்.
சமீபத்தில் ஸ்ருதிஹாசன் அளித்த பேட்டி ஒன்றில், கவிதைகளை எழுதுகிறேன். திரைக்கதை எழுதி வருகிறேன். என்னிடம் முழு ஸ்கிரிப்ட் தயாராக உள்ளது. எழுதி வைத்திருக்கிறேன். புதிய பயணத்தை விரைவில் துவங்குவதற்காக காத்திருக்கிறேன், என்று கூறி இருக்கிறார்.
தந்தை கமலை போலவே, ஸ்ருதிஹாசனும் 16 அடி பாய்வாரா, என்பது போக போகத்தான் தெரியும்,

ஆனால், அடிக்கடி காதலருடன் இருக்கும் புகைப்படங்களை பகிரங்கமாக வெளியிட்டு, சர்ச்சை மற்றும் விமர்சனங்களில் சிக்கிக்கொள்கிறார் ஸ்ருதி. வயது 35 ஐ கடந்தும், இன்னும் இவர் திருமணம் செய்துகொள்வதற்கான எந்த முயற்சியும் எடுக்கவில்லை. கமல் தரப்பிலும், மருமகன் தேவை என்பதற்கான எந்த அறிகுறியும் அவரது நடவடிக்கையில் இல்லை. படத்தில் நடிப்பதிலும், அரசியல் நடத்துவதிலும், பிக்பாஸ் நிகழ்ச்சியை வழிநடத்துவதிலும்தான் அவருக்கு முழு கவனமும் இருந்து வருகிறது.

மும்பையில் வசித்து வரும் ஸ்ருதிஹாசன், அவ்வப்போது சென்னை வருகிறார். தந்தை மற்றும் தனது நண்பர்களை சந்திக்கிறார். பொது நிகழ்ச்சிகள் இருப்பின் அதில் கலந்துகொள்கிறார். மற்றபடி, அவரது திருமணம் குறித்த எந்த தகவலும் இல்லை.

ஆனால், அவரது கவர்ச்சியான புகைப்படங்கள் மட்டும் அடிக்கடி இன்ஸ்டாகிராம் பக்கத்தை நிரப்பி விடுகின்றன. ஆனால், வழக்கமாக தூக்கியடிக்கும் கிளாமர் படங்களுக்கு பதிலாக, இந்தமுறை அம்மணி, புடவையில் தனது படங்களை அப்டேட் செய்திருக்கிறார். இதற்கும் ரசிகர்கள் லைக்ஸ் குவித்து வருகின்றனர்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …