இதுவரை காட்டாத உச்ச கட்ட கவர்ச்சி..! – இணையத்தை தீ பிடிக்க வைத்த தமன்னா..! – வைரல் போட்டோஸ்..!

பிரபல நடிகை தமன்னா சிங்கப்பூரில் உள்ள செண்டாசோ தீவில் எடுத்துக்கொண்ட சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் தெலுங்கு என தென்னிந்திய திரை உலகில் மிக முக்கியமான கதாநாயகியாக வராமல் வந்து கொண்டிருக்கிறார் நடிகை தமன்னா.

தமிழில் பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் அவர்களுக்கு ஜோடியாக நடித்திருக்கும் இவர் தற்பொழுது நடிகர் ரஜினிகாந்த் உடன் ஜெய்லர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சிங்கப்பூரில் உள்ள செண்டாசோ தீவில் எடுத்துக் கொண்ட இவருடைய சமீபத்திய புகைப்படங்கள் சிலவற்ற இணையத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

பொம்மை போல காட்சி அளிக்கும் இவருடைய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்திருக்கின்றனர்.

இந்த அழகான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதனுடைய HD பதிப்பைதான் இங்கே நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். தொடர்ந்து இப்படியான புகைப்படங்களை பார்க்க நம்முடைய தமிழகம் டாட் காம் பக்கத்தை பின் தொடருங்கள்.

தமிழில் கேடி என்ற திரைப்படத்தில் நடித்திருந்த தமன்னா அதன் பிறகு பல் வேறு வெற்றி படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். குறுகிய காலத்திலேயே முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இந்நிலையில், இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …