அம்மாடியோவ்..! – என்ன ஸ்ட்ரெச்சிங்..! – இந்த வயசுலயும் இப்படியா..? – நடிகை நதியா நச் போஸ்..!

90களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை நதியா. பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்திருக்க கூடிய இவர் ஒரு கட்டத்தில் கால்ஷீட் கொடுக்க முடியாத அளவுக்கு பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார்.

இவருடைய கால் சீட்டுக்காக காத்திருந்து படப்பிடிப்பு நடந்த படங்கள் எல்லாம் இருக்கின்றன. பல்வேறு முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்த தனி ரசிகர் பட்டாளமே இருந்தது தற்போது இவருக்கு 50 வயதை கடந்து விட்டாலும் கூட தற்போதும் இளமையுடனும் அதே புத்துணர்ச்சியுடன் காட்சியளிக்கும் நடிகை நதியாவின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அதிலும், இவருடைய மகளுடைய புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் இவர்கள் உங்களுடைய தங்கையா என்ற கேள்வி எழுப்புகின்றனர். அந்த அளவுக்கு இளமையாக இருக்கிறார் நடிகை நதியா.

சமீபத்தில், நடிகர் விஜயகாந்த் உடன் நடிக்க மறுத்து அடம்பிடித்து நடிகை நதியா பற்றிய தகவல்கள் வெளியானது. ஆனால், அது குறித்து இன்றைக்கு நதியா தரப்பில் கூறப்பட்டதாவது அப்பொழுது எனக்கு கால் சீட் பிரச்சினை காரணமாகத்தான் நான் நடிக்கவில்லையே தவிர மற்றபடி விஜயகாந்த் நடிக்க கூடாது என்ற எந்த ஒரு எண்ணமும் கிடையாது என்று கூறியிருந்தார்.

அதேபோல கமல்ஹாசனுடன் நடிக்காததற்கு நடிகர் கமலஹாசன் முத்தம் கொடுப்பார் லிப்லாக காட்சிகள் இருக்கும் ரொமான்ஸ் காட்சிகள் இருக்கும் என்பதால் தான் நடிகை நதியா மறுத்துவிட்டார் என்று கூறப்பட்டது.

அதற்குமே நடிகை நதியா மறுப்பு தெரிவித்து இருந்தார் கால்ஷீட் பிரச்சினை காரணமாகத்தான் நான் கமல்ஹாசன் நடிக்கவில்லை மற்றபடி இணையத்தில் வெளியாகும் தகவல்களில் உண்மை இல்லை என்பது போல பேசி இருந்தார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் இந்த வயதிலும் இப்படியா என்று வாயைத் திறந்து இருக்கின்றனர் காரணம் கடினமான யோகா பயிற்சிகளை அசால்டாக செய்து ரசிகர்களை ஆதரித்திருக்கிறார் நடிகை நதியா.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருவது மட்டுமில்லாமல் ரசிகர்களுக்கு உடற்பயிற்சி மீதான ஆர்வத்தையும் தூண்டுவதமாக அமைந்திருக்கிறது.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam