“Solid Back.. நெய் வடியும் நெகு நெகு தொடை..” – டூ பீஸ் உடையில் உசுப்பேத்தும் இளம் நடிகை பூஜிதா பொன்னாடா..!

பிரபல இளம் நடிகை பூஜிதா பொன்னாடா-வின் சமீபத்திய கிளாமரான புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. சமீப காலமாக நடிகைகள் பலரும் இணைய பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவதன் மூலம் ரசிகர்களின் கவனத்திற்கு வருகின்றனர்.

இதனால் இவர்களுக்கு பட வாய்ப்புகளும் தொடர்ந்து கிடைத்துக் கொண்டிருக்கிறது. முன்பெல்லாம் பட வாய்ப்பு வேண்டும் என்றால் பத்திரிகை அலுவலகங்களில் காத்திருக்க வேண்டும்.

புகைப்படங்களை எடுத்துக்கொண்டு பத்திரிகை ஆபீஸில் ஏறி இறங்க வேண்டும். ஆனால் தற்பொழுது அவர் அவருடைய கைபேசியை அவர்களுடைய மீடியாவாக மாறிவிட்டது.

எனவே அமர்ந்த இடத்திலிருந்து தங்களுடைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்திற்கு வந்து விடுகின்றனர். அந்த வகையில், நடிகை பூஜிதாவும் தன்னுடைய கிளாமரான புகைப்படங்களை பதிவு செய்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு வருகிறார்.

தமிழ் தெலுங்கு கன்னடம் என பல்வேறு மொழிகளில் தன்னுடைய பங்களிப்பை கொடுத்திருக்கும் நடிகை பூஜிதா தன்னுடைய கல்லூரி காலத்திலேயே அதிக ஆர்வத்துடன் ஈடுபட்டு வந்திருக்கிறார்.

அதன் பயனாக இவருக்கு சில விளம்பர படங்களிலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. தொடர்ந்து சினிமா வாய்ப்பும் கிடைக்க அதனை ஏற்றுக் கொண்டு தற்போது நடித்து வருகிறார்.

இனைய பக்கங்களில் கிளாமர் ராணியாக வலம் வந்து கொண்டிருக்கும் இவருடைய சமீபத்திய புகைப்படங்கள் தான் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்திருக்கின்றது.

தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரியும் விதமான கவர்ச்சியான உடை அணிந்து கொண்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்திருக்கிறார் அம்மணி. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அம்மணியின் அழகை அணுஅணுவாக வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …