அதிதி பாலன் ( Aditi Balan ) தமிழில் அருவி என்ற ஒரே ஒரு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை அதிதிபாலன். தன்னுடைய முதல் படத்திலேயே மிகப்பெரிய பிரபலத்தை பெற்ற இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.
Aditi Balan | Image Source : Shakunthalam Movieதிரைப்படங்கள் மட்டுமில்லாமல் வெப் சீரியஸ் களிலும் கலந்து செலுத்தி வரும் நடிகை அதிதீபாலன் சமீப காலமாக இணைய பக்கங்களிலும் ஆக்ட்டிவாக வளம் வந்து கொண்டிருக்கிறார்.
சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அதிதி பாலன் கவர்ச்சியான உடை அணிந்து கொண்டு வந்திருந்தார் நிலையில் சாகுந்தலம் என்ற திரைப்படத்தில் நடிகை சமந்தாவுக்கு தோழியாக நடித்திருக்கிறார் போல் தெரிகிறது.
Aditi Balan | Image Source : Shakunthalam Movieஅந்த படத்தில் தன்னுடைய தொப்புள் தெரியும் அளவுக்கு கவர்ச்சியான ஆடை அணிந்து கொண்டு ஆட்டம் போட்டிருக்கிறார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தான் தற்போது இணையத்தை கலக்கி வருகின்றது.
Aditi Balan | Image Source : Shakunthalam Movieஇதனை பார்த்து ரசிகர்கள் தொப்புள் ராணி என்றால் நீங்கள் தான் தொப்புள் ராணி த்ரிஷாவுக்கு போட்டியாக இருப்பீர்கள் போல தெரிகிறது என்று அவருடைய அழகை வர்ணித்து வருகின்றனர்.
Aditi Balan | Image Source : Shakunthalam Movieதொடர்ந்து படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகை அதிதீபாலன் இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் போல இருக்கும் தன்னுடைய உடல் அழகு பளிச்சென்று தெரிய போஸ் கொடுத்திருக்கும் அவருடைய இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.