கருப்பு ப்ரா..! – முட்டிகிட்டு நிக்கும் முன்னழகு..! – சைடு போஸில் சைஸாக காட்டி.. சூடேற்றும் மியா ஜார்ஜ்..!

நடிகை மியா ஜார்ஜ் ( Mia George ) இவர் ‘ஒரு ஸ்மால் ஃபேமிலி’ எனும் படத்தின் மூலம் மலையாள சினிமாவில் முதன்முதலாக அறிமுகமானார். இந்த படத்தில் இவரது நடிப்பு அனைத்து மலையாள ரசிகர்களாலும் பெரும் வரவேற்பை பெற்றதன் காரணமாக அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் இவருக்கு கிடைத்தது.

Image Source : instagram.com/meet_miya/

மேலும் 2011 ஆம் ஆண்டு ‘லவ் டாக்டர்’ எனும் திரைப்படத்திலும் இவருக்கு பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. இந்த படமும் மலையாள ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப் போனதால் அடுத்தடுத்து படங்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. மேலும் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தார் இந்த நிலையில் நடிகை மியா ஜார்ஜ் 2015 ஆம் ஆண்டு ‘அமர காவியம்’ எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

Image Source : instagram.com/meet_miya/

இந்த படம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றதால் தமிழில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் இவருக்கு கிடைத்தது. மேலும் நடிகர் விஷ்ணு விஷாலுடன் ‘இன்று நேற்று நாளை’ என்னும் திரைப்படம் தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த படம் ஒரு சயின்ஸ் பிக்சன் மூவியாக அமைந்ததன் காரணமாக வித்தியாசமான ஒரு கதைக்களத்தை கொண்டு நகர்கிறது. இதனாலையே இந்த படம் அனைத்து தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் மிகவும் பிடித்து போய்விட்டது. மேலும் இந்த படத்தில் உள்ள அனைத்து கதாபாத்திரங்களும் கச்சிதமாக அமைந்தது.

Image Source : instagram.com/meet_miya/

இந்த நிலையில் நடிகை மியா ஜார்ஜ் நிறைய தமிழ் படங்களிலும், மலையாள படங்களிலும் நடித்திருந்த நிலையில் தற்சமயம் போதிய பட வாய்ப்புகள் இல்லாமல் நிறைய புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் பதிவிட்டு தனக்கான திரைப்பட வாய்ப்பினை பெறுவதற்காக புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

Image Source : instagram.com/meet_miya/

மேலும் இந்த மாதிரி புகைப்படங்கள் கவர்ச்சிகரமாக இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது. இன்றைய கால சூழ்நிலையில் நிறைய இளம் நடிகைகள் மற்றும் முன்னணி நடிகர்கள் கூட இந்த மாதிரி புகைப்படங்களை பதிவேற்றுவதன் மூலம் திரைப்பட வாய்ப்பினை பெறுகின்றனர்.

Image Source : instagram.com/meet_miya/

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ராதிகா ஷூட்டிங்கில் 2 பெண்கள்.. எல்லார் முன்னாடியும் அவுத்து போட்டு.. 37 நடிகைகள சூறையாடிய நடிகர்.. 75 வயசுல அந்த நடிகையோடு ஜல்சா!!

அட்ஜஸ்ட்மென்ட் விவகாரமானது தற்போது வெட்ட வெளிச்சத்திற்கு வந்திருப்பதோடு மட்டுமல்லாமல் ஹேமா கமிஷன் மூலம் இந்தியா முழுவதும் இதன் தாக்கம் அதிகரித்து …