கண்ணாடி உடையில்.. முட்டிகிட்டு நிக்கும் முன்னழகை காட்டி கிக் ஏத்தும் மீனாட்சி கோவிந்தராஜன்..!!

நடிகை மீனாட்சி கோவிந்தராஜன் ( Meenakshi Govindarajan ) இவர் முதன்முதலாக 2017 ஆம் ஆண்டு சரவணன் மீனாட்சி எனும் விதி தொலைக்காட்சி மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். முதல் நிகழ்ச்சியிலேயே தமிழ் சீரியல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த மீனாட்சி கோவிந்தராஜன் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் இவருக்கு கிடைக்க ஆரம்பித்தன. இவர் மேலும் 2018 ஆம் ஆண்டு வில்லா டு வில்லேஜ் எனும் ரியாலிட்டி ஷோவில் கண்டஸ்டண்டாக பங்கு பெற்ற இதன் மூலமும் தமிழ் மக்களிடையே மிகவும் பிரபலமானார்.

Image Source : twitter.com/MeenakshiGovin2

இந்த நிலையில் மீனாட்சி கோவிந்தராஜன் தமிழ் சினிமாவில் முதன்முதலாக 2019 ஆம் ஆண்டு கென்னடி கிளப் எனும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.இந்த படத்தில் நடிகர் சசிகுமார் உடன் இணைந்து நடித்திருக்கிறார்.

மேலும் இந்த படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்ததன் மூலம் அடுத்த அடுத்த பட வாய்ப்புகளும் இவருக்கு கிடைத்தது.2021 ஆம் ஆண்டு நடிகர் முகிலுடன் வேலன் என்னும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் போதிய வரவேற்பு இல்லாமல் தோல்வி படமாக அமைந்ததன் மூலம் முதல் தோல்வியை பதிவு செய்தார் மீனாட்சி.

Image Source : twitter.com/MeenakshiGovin2

மேலும் 2022 ஆம் ஆண்டு வீரபாண்டியபுரம் எனும் திரைப்படத்திலும் வெண்பா எனும் கதாபாத்திரத்தில் ஏற்று நடித்தார். இந்த படமும் போதிய அழகை வெற்றிப்படம் இல்லாதவன் காரணமாக தோல்வி படத்தை சந்தித்தார் மீனாட்சி இப்படி அடுத்தடுத்து நிறைய தோல்வி படங்களை சந்தித்த மீனாட்சி கோவிந்தராஜனுக்கு கோப்ரா எனும் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

Image Source : twitter.com/MeenakshiGovin2

இந்த படத்தில் நடிகை மிரளினி உடன் சேர்ந்து இவரும் நடித்திருந்தார் இவரது கதாபாத்திரம் படத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது மேலும் இந்த படத்திற்குப் பிறகு 2023 ஆம் ஆண்டு டிமான்டி காலனி 2 எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் இன்னும் சற்று மாதங்களில் வெளியாக உள்ள நிலையில் இவரது ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Image Source : twitter.com/MeenakshiGovin2

இந்த நிலையில் மீனாட்சி கோவிந்தராஜன் சமூக வலைதளங்களான இன்ஸ்டாகிராமில் நிறைய புகைப்படங்களை தற்சமயம் பதிவிட்டு சர்ச்சை கிளப்பி வருகிறார். இதில் இவர் வெளியிடும் புகைப்படங்கள் படு கவர்ச்சியாக இருப்பதால் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இப்படியான புகைப்படத்தை வெளியிடுவதன் மூலம் சினிமாக்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைக்கிறது என்று நம்புகின்றார். தற்சமயம் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இதற்கு கீழே ரசிகர்கள் நிறைய பேர் கமெண்ட்களும் லைக்குகளும் கொடுத்து வருகின்றனர்.

Image Source : twitter.com/MeenakshiGovin2

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …