“எல்லாமே பொய்யா கோபால்…” – படுக்கையில்… வெறும் சிம்மிஸில் அனுபமா..! – புலம்பி தள்ளும் ரசிகர்கள்..!

நடிகை அனுபமா பரமேஸ்வரன் ( Anupama Parameswaran ) சினிமா உலகில் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்த நடிகைகள் ஆரம்பத்தில் பட வாய்ப்பு கிடைத்தாலும் போகப் போக அந்த நடிகை கவர்ச்சி காட்டினால் மட்டுமே சினிமா உலகில் நீண்ட தூரம் பயணிக்க முடியும்.

மேலும் ரசிகர்களும் தலையில் தூக்கி வைத்து கொண்டாட்டுவர்கள் அதை தற்போது உணர்ந்து உள்ளவர்தான் நடிகை அனுபமா பரமேஸ்வரன். இவர் மலையாளத்தில் வெளியான பிரேமம் என்ற திரைப்படத்தில் நடித்து ஓவர் நைட்டில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று பிரபலம் அடைந்தார்.

பிரேமம் திரைப்படத்தை தொடர்ந்து இவருக்கு தென்னிந்திய திரை உலகம் முழுவதும் பிரபலம் அடைந்தார் அதன் பிறகு இவருக்கு அனைத்து மொழிகளிலும் வாய்ப்பு கிடைத்தது.

இதையும் படிங்க : ஹீரோயின்களை ஓரம் கட்டிய அனிகா..! – கிளாமர் ட்ரீட்-டை பார்த்து வாயைடைத்து போன ரசிகர்கள்..!

அதுபோல தமிழிலும் இவர் “கொடி” என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார் அதன்பின் பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்காமல் போந்து அதன் உணர்ந்த இவர் சமீபகாலமாக இன்ஸ்டா பக்கத்தில் ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு சற்று கவர்ச்சி காட்ட ஆரம்பித்தால் என்னவோ இப்போது பட வாய்ப்புகள் குவிந்த வண்ணமே இருக்கின்றன.

ஆம் இப்போது அதர்வாவுடன் கைகோர்த்து “தள்ளிப்போகாதே” என்ற திரைப்படத்தில் இவர் நடித்துள்ளார் இந்த திரைப்படம் வெகு விரைவிலேயே வெளியாக இருக்கிறது.

இதையும் படிங்க : எல்லாமே பச்சயா தெரியுதே… – கவர்ச்சி உடையில் இணையத்தை திணறடிக்கும் கீர்த்தி சுரேஷ்..!

அதை தொடர்ந்து இவர் தெலுங்கிலும் பட வாய்ப்புகள் குவிந்த வண்ணமே இருக்கின்றன.இதனால் அனுபமா பரமேஸ்வரன் வளர்ச்சியை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

இது ஒரு பக்கம் இருந்தாலும் ரசிகர்கள்தான் தன்னை அடுத்த லெவலுக்கு எடுத்துச் சொல்வார்கள் என்பதை உணர்ந்து கொண்டு இவர் கவர்ச்சியை காட்டி தற்போது பிடித்து ஓடிக் கொண்டிருக்கிறார்.

இப்படி இருக்கின்ற நிலையில் இவர் வெறும் சிம்மீஸ் அணிந்து கொண்டு படுக்கையில் படுத்தபடி சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார். ஆனால், இதனை பார்த்த ரசிகர்களோ.. எல்லாமே பொய்யா கோபால்.. நான் ஏமாற்றப்பட்டேன்.. என வில்லங்கமான கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …