இது தொடையா..? இல்ல, சாக்லேட் சிலையா..? – ரசிகர்களை உருக வைத்த நந்திதா ஸ்வேதா..!

‘அட்டக்கத்தி’ என்ற படத்தில் அறிமுகமானதால் நடிகை நந்திதா ( Nandita ) இந்த அடைமொழி, அடையாளமாக அமைந்தது. இந்த படத்தில் இவருக்கு ஜோடி தினேஷ். இதற்கு முன்பே, 2008 ம் ஆண்டில் வெளியான கன்னடம் மொழி படத்தில், நந்தா லவ்ஸ் நந்தினி என்ற படத்தில் நந்திதா நடித்திருக்கிறார்.

ஆனால், தமிழில் அறிமுகமானது அட்டக்கத்தி படம்தான். பா. ரஞ்சித் இயக்கிய படம், நல்ல அறிமுகத்தை நந்திதாவுக்கு பெற்றுத் தந்தது. கொசுறு தகவலாக, இந்த படம்தான் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்க்கும் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Nandita

இந்த படத்துக்கு பிறகு சிவகார்த்திகேயனுடன் இவர் நடித்த எதிர்நீச்சல் படம், பாராட்டைப் பெற்றது. அதில், ரன்னிங் ரேஸ் ஓடும் சிவகார்த்திகேயனுக்கு பயிற்சி தரும் கோச் ஆக நந்திதா நடித்திருப்பார்.

நந்திதாவுக்கும், விஜய் சேதுபதிக்கும் தமிழ் சினிமாவில் திருப்புமுனையாக அமைந்த படம் ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ சுமார் மூஞ்சி குமாராகவும், அமுதாவும் இருவருக்கும் நல்ல புகழை இந்த படம் தேடித்தந்தது. பிரண்டு, லவ் பெயிலியரு, பீல் ஆயிட்டாப்ல, குவாட்டர் அடிச்சா கூல் ஆயிடுவாப்புல என டேனியல் பேசிய வசனமும் இந்த படத்துக்கு, நல்ல அடையாளமாக அமைந்தது. இந்த டயலாக் மூலம் டேனியலும் பிரபலமானார்.

Nandita

தொடர்ந்து விஷ்ணு விஷாலுடன் முண்டாசுப்பட்டி படம், முழுக்க முழுக்க கிராமிய நகைச்சுவை படமாக, பெரிய வெற்றி பெற்றது. நானும் நந்தினியும், புலி, உப்புக்கருவாடு என அடுத்தடுத்த படங்களில் நடித்த நந்திதா, இப்போது தமிழ் படங்களில் காண முடியவில்லை.

தெலுங்கு படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டு இருக்கிறார்.தமிழ் படங்களில், குடும்பப் பாங்கான தோற்றத்தில் நடித்து வந்த நந்திதா, தெலுங்கு படங்களில் வழக்கம்போல கவர்ச்சி காட்டும் கதாநாயகியாக மாறி விட்டார். இதனால்தான், தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடிக்கிற வாய்ப்பு அவருக்கு கிடைத்து வருகிறது.

Nandita

தெலுங்கு படங்களை பொருத்த வரை, கதாநாயகிகளாக நடிப்பவர்கள், பாடல் காட்சிகளில் ஹீரோவுடன் கலர் கலர் டிரஸ்களில் நடனமாட வேண்டும். அதாவது, குத்தாட்டம் போட வேண்டும். வீடுகளில் இருக்கும்போதும், ஷாப்பிங் செல்லும் காட்சிகளிலும் கிளாமராக ஷார்ட்ஸ் பனியன் அணிந்திருக்க வேண்டும்.

படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில், வில்லன் கடத்திய நிலையில் அவனிடம் கெஞ்சி கூப்பாடு போட வேண்டும். ஹீரோ வந்து காப்பாற்றுவார் என வில்லனிடம் சவால் விட்டு பேச வேண்டும் என்ற விதிமுறைகளுக்கு உட்பட்டு இருப்பதால், நந்திதா போன்ற பல திறமையான நடிகைகள், தெலுங்கில் நடித்து கிளாமர் நடிகைகள் என்ற வட்டத்துக்குள் தள்ளப்பட்டு விடுகின்றனர்.

Nandita

அங்காடித் தெரு, தமிழ், எங்கேயும் எப்போதும் போன்ற படங்களில் நடித்த அஞ்சலி, தெலுங்கு மொழி படங்களில் நடித்த பின், தமிழில் ஐட்டம் சாங் நடிகையாக மாறி, சிங்கம் 3 படத்தில் குத்தாட்டம் போட்டது கவனிக்கத்தக்கது.குடும்பப் பாங்கான படங்களில் தமிழில் நடித்த நந்திதா.

இப்போது தெலுங்கில் கவர்ச்சி நாயகியாக மாறி விட்டதால், அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்களை அப்டேட் செய்து, ரசிகர்களை மூடு கிளப்பி விடுகிறார். சமீபத்தில், வெண்ணிற கவுன் அணிந்த தனது புகைப்படங்களை அம்மணி பகிர்ந்து இருக்கிறார், பாருங்க!

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …