என்னவென்று சொல்வதம்மா வஞ்சி இவள் பேரழகை – புடவை கட்டிய புயலாக அழகில் தூக்கியடிக்கும் மியா

கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் நடிகை மியா(Actress Mia) என்கிற மியா ராஜ். மலையாளத்தில் அறிமுகமாகி, தமிழில் பல படங்களில் நடித்தவர்.மியாவின் ஆரம்ப காலகட்டத்தில், டிவி சீரியல்கள் சிலவற்றில் துணை நடிகையாக நடித்தார். மக்கள் மத்தியில் ஓரளவு மட்டுமே இதனால் அறிமுகம் கிடைத்தது. அதன்பின், டாக்டர் லவ், ஈ ,அந்த காலத்து ஆகிய மலையாள படங்களில் சிறிய கேரக்டர்களில் நடித்த போது, இன்னும் கொஞ்சம் இவரது அறிமுகம் மக்கள் மத்தியில் அதிகரித்தது. நடிகை மியா என்றால், பலருக்கும் தெரிந்தது.

#image_title

இந்நிலையில், கடந்த 2012ல் சிறந்த கேரள அழகியாக மியா பட்டம் வென்றார். அதற்கு பிறகு, மலையாள சினிமாவில், இவருக்கான வாய்ப்புகள் அதிகரித்தது.. அடுத்து, ‘செட்டயீசு’ என்ற மலையாள படத்தில் மியா, கதாநாயகியாக அறிமுகம் ஆனார், தொடர்ந்து சில, மலையாள படங்களில் நடித்தார்.

#image_title

மலையாள படங்களை பொருத்தவரை, நல்ல கேரக்டர் ஆர்ட்டிஸ்ட் ஆக பெயர் பெற முடிந்த அளவுக்கு, பெயரும் புகழும் உடனே கிடைத்து விடுவது இல்லை. நல்ல கதை அம்சம் உள்ள படங்களில் நடிக்கவும், இன்னும் இன்னும் நடிப்பு திறமையை மெருகேற்றிக் கொள்ளவும், மலையாள சினிமா நல்ல களமாக அமையும், அதே வேளையில் கமர்ஷியல் படங்களுக்கு அங்கு வரவேற்பு குறைவுதான்.

#image_title

ஆனால், தமிழ் சினிமா அப்படியல்ல. சில படங்களில் நடித்து ரசிகர்களின் மத்தியில் நல்ல அறிமுகமும், வரவேற்பும் கிடைத்து விட்டால், போதும். அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவியும். வெகு விரைவில் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்க முடியும். அதற்கு சமீபத்திய உதாரணம் கீர்த்தி சுரேஷ். ஆனால், இவர் நல்ல நடிப்பாற்றல் மிக்க நடிகை என்பது கவனிக்கத்தக்கது. ஆனால், இவரையும், சில படங்களில் கமர்ஷியல் நாயகியாக நடிக்க வைத்ததுதான் தமிழ் சினிமாவின் ‘பெருமை’.

#image_title

மலையாள படங்களில் நடித்த மியா ஜார்ஜ்,. கடந்த 2014ல் தமிழில் அமரகாவியம் என்ற படத்தில், தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். தொடர்ந்து
இன்று நேற்று நாளை, ஒரு நாள் கூத்து, வெற்றிவேல், ரம், எமன், கோப்ரா உள்ளிட்ட படங்களில் நடித்தார். ஆனால், பெரிய அளவில் இவரால் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற முடியவில்லை.

#image_title

நயன்தாரா, த்ரிஷா, அனுஷ்கா, கீர்த்தி சுரேஷ், தமன்னா என்ற வரிசையில் இவரால் இணைய முடியவில்லை. மீரா ஜாஸ்மின் அளவுக்கு கூட இவருக்கு புகழ் கிட்டவில்லை. எனினும் தொடர்ந்து பட வாய்ப்புகளை தேடி வருகிறார் மியா.எனினும் மற்ற வளர்ந்துவரும் நடிகைகளை போலவே, இவரும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், சூடேற்றும் புகைப்படங்களை, வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களை பாடாய்ப்படுத்தி வருகிறார்.

#image_title

இப்போது லேட்டஸ்ட் ஆக, புடவை கட்டிய புயலாக, மியாவின் புகைப்படங்களை பார்க்கும்போது, பேரழகியாக தெரிகிறாரே, என பார்க்கும் பலரும், உள்ளத்தின் கொதிப்பை பெருமூச்சாய் அனல் பறக்க விட்டு வருகின்றனர்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

பிகினியில் அத தடவி.. முழு உடம்பை காட்ட.. புருஷனைத் தவிர எல்லோரும் படுக்க… பச்சை பச்சையாய் பேசுவேன்..

மாலதி என்ற ஒரு பெண் நடிகை ஒரு திரைப்படம், ஒரு சீரியல், ஒரு குறும்படம் என  ஒன்றில் மட்டும் தான்  …