டாப்ஸ் பிச்சுக்கிட்டு போயிடும் போல.. ஓவர் டைட்டான உடையில்.. வெறியேத்தும் யாஷிகா ஆனந்த்..!

நடிகை யாஷிகா ஆனந்த் ( Yashika Anand ) இவர் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமானார்.இவர் தற்சமயம் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு ஒரு கவர்ச்சி கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் தமிழ்நாட்டின் தற்போதைய சில்க் ஸ்மிதா என்றும் அழைக்கப்படுகிறார்.

Image Source : instagram.com/yashikaaannand/

நடிகை யாஷிகா ஆனந்த் இவர் ஆரம்ப காலங்களில் நிறைய மாடலிங் துறையில் பணியாற்றி பிறகு திரைப்படத்துறைக்கு வந்த இளம் நடிகைகளில் ஒருவர் ஆவார். இவர் 1999 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நான்காம் தேதி புதிதில்லியில் பிறந்தார்.ஆரம்ப காலங்களில் மாடலிங் துறையில் மட்டுமே பணியாற்றி வந்தார் பிறகு படிப்படியாக நிறைய விளம்பரங்களின் வடிக்க வாய்ப்பு கிடைத்தது. மேலும் இந்த விளம்பரங்களின் மூலம் திரைப்பட வாய்ப்புகளையும் அதிகரித்துக் கொண்டே போனார்.

Image Source : instagram.com/yashikaaannand/

இவர் முதல் முதலாக ‘கவலை வேண்டாம்’ எனும் திரைப்படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. இந்த படத்தில் போதிய வரவேற்பு இன்றி மக்கள் முன்பு அடையாளம் காணாமல் இருந்தார். மேலும் சினி உலகில் கவர்ச்சி மூலம் தான் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள முடியும் என்று முடிவெடுத்தார். மேலும் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ என்னும் திரைப்படத்தின் மூலம் கவர்ச்சியான தனது அங்கங்களை காட்டி இளைஞர்களை கவர்ச்சி வலையில் சிக்க வைத்தார்.

Image Source : instagram.com/yashikaaannand/

மேலும் இவரது உடலே கவர்ச்சியான உடல் அமைப்பு என்பதால் கச்சிதமாக கவர்ச்சி கன்னியாக வலம் வந்தார். மேலும் அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் இவருக்கு வர ஆரம்பித்தன. இந்த படங்கள் அனைத்தும் இவர் கவர்ச்சியாக நடிப்பதற்கு மட்டுமே ஒப்புக்கொள்ளப்பட்டிருந்தது.

இந்த நிலையில் நடிகை யாஷிகா ஆனந்த் பிக் பாஸ் எனும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோவில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட யாஷிகா ஆனந்த் இந்த நிகழ்ச்சி மூலம் தமிழ்நாட்டு மக்களிடையே அவரது வாழ்க்கை வரலாறுகளை எல்லாம் எடுத்துரைத்தார்.

Image Source : instagram.com/yashikaaannand/

மேலும் இதன்மூலம் மக்கள் முன்பு பிரபலம் அடைந்தார். இந்த நிலையில் நடிகை யாஷிகா ஆனந்த் தற்சமயம் போதிய பட வாய்ப்புகள் இன்று தவித்து வருகிறார். இதனால் சமூக வலைதளங்களில் அவ்வப்போது நிறைய கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு இளசுகளை கவர்ந்து வருகிறார்.

Image Source : instagram.com/yashikaaannand/

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …