உங்களுக்கு வயசே ஆகாதா..? – இளம் நடிகைகளை ஓரம் கட்டும் கவர்ச்சி சினேகா..! – கொல மாஸ்..!

தமிழில் என்னவளே என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகை சினேகா ( Sneha ) அதனை தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாகும் வாய்ப்பை பெற்றார்.

Sneha

நடிகை சினேகா பார்ப்பதற்கு குடும்பப் பாங்கனியான தோற்றத்தில் இருந்தாலும் கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு இவர் செய்த அதகளம் ரசிகர்களின் மனதில் பூகம்பத்தை வரவைத்தது என்று தான் கூற வேண்டும்.

ஆரம்பத்தில் தன்னுடைய முகத்திற்கும் உடல்வாக இருக்கும் நடிகை சினேகா. ஆனால் நாட்கள் செல்ல செல்ல தன்னுடைய பட வாய்ப்புகள் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக கிளாமர் ரூட்டிற்கு மாறினார். நடிகை சினேகா கிளாமரான உடைகள் அணிந்து கொண்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பினார்.

Sneha

குடும்பப்பாங்கான முகத்துடன் புடவை சகிதமாக சுற்றித்திரிந்த நடிகை சினேகா. திடீரென கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு ரசிகர்களுக்கு தன்னுடைய கவர்ச்சி தரிசனத்தை கொடுத்து திக்கு முக்காட செய்தார்.

Sneha

பல்வேறு திரைப்படங்களில் கொக்கு மாக்காண காட்சிகளிலும், படுக்கை அறை காட்சிகளிலும் கூட நடித்திருக்கும் நடிகை சினேகா இடையில் அச்சம் உண்டு அச்சம் உண்டு என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்த பொழுது அந்த படத்தில் ஹீரோவாக நடித்த பிரசன்னா என்பவருடன் காதல் வயப்பட்டு அவரையே திருமணம் செய்து கொண்டார்.

Sneha

முன்னணி நடிகரான பிரசன்னா நடிகை சினேகா இருவரும் திருமணம் செய்து கொண்டு தற்பொழுது நட்சத்திர தம்பதிகளாக தமிழ் சினிமாவை கலக்கி வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் பிரபலமான நட்சத்திர ஜோடிகள் என்று ஒரு பட்டியல் எடுத்தால் அதில் நடிகை சினேகா பிரசன்னாவின் பெயரும் இடம் பெற்றிருக்கும்.

Sneha

திருமணத்திற்கு பிறகு சில காலம் சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கி இருந்த நடிகை சினேகா தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க ஆயத்தமாகி வருகிறார்.

Sneha

இதனால் தன்னுடைய உடல் எடையை பாதியாக குறைத்து சினிமா இளம் நடிகைகள் ரேஞ்சுக்கு தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக கொண்டு வந்திருக்கும் நடிகை சினேகா விரைவில் திரைப்படங்களில் ஹீரோயினாகவும் குணசத்திர வேடங்களில் தோன்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Sneha

இந்நிலையில், இவர் வெளியிட்டுள்ள சமீபத்திய கிளாமரான புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு இருக்கிறது.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

“அந்தப் பெண்ணை தொடர்புபடுத்துவது தேவையில்லாதது” உண்மை ஒருநாள் வெளிவரும் – கொந்தளித்த ஜெயம் ரவி..

தற்போது இணையம் எங்கும் ஜெயம் ரவி ஆர்த்தி விவகாரம் படு வேகமாக பரவி வந்ததை அடுத்து ஜெயம் ரவிக்கும் கோவாவை …