இத்தா தண்டி உடம்புக்கு.. இத்துனூண்டு ட்ரெஸ்-ஸா..? உச்ச கட்ட கவர்ச்சியில் நடிகை இலியானா..!

கோழி.. சரியான வெடக்கோழி என்று நடிகை இலியானா ( Ileana ) வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் சிலாகித்து வருகின்றனர். தன் தொப்பையில் உள்ள மூன்று மடிப்புகள் தெரியும் அளவுக்கு இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பிட்டு இருக்கிறது.

தமிழில் கேடி என்ற திரைப்படத்தில் நடித்த நடிகை இலியானா அதன் பிறகு தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைக்கவே இல்லை. தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த நடிகை இலியானாவை சுற்றி பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன.

Ileana

இதனால் தெலுங்கு சினிமாவை விட்டு பாலிவுட்டுக்கு சென்ற இவர் பாலிவுட்டிலும் சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அப்பொழுது அமெரிக்காவைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் ஒருவருடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்தார் நடிகை இலியானா.

ஒரு பேட்டியில் நாங்கள் இருவரும் திருமணம் மட்டும் தான் செய்து கொள்ளவில்லை மற்றபடி எல்லாமே எங்களுக்குள் முடிந்து விட்டது குழந்தை பெற்றுக் கொள்வது பற்றி மட்டும் இன்னும் நாங்கள் யோசிக்கவில்லை என பதில் அளித்திருந்தார்.

Ileana

ஆனால் யார் கண்ணு பட்டதோ தெரியவில்லை தன்னுடைய காதலனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்தார் நடிகை இலியானா. அவருடைய காதலன் நடிகை இலியானாவின் வங்கி இருப்பு குறைவதை தொடர்ந்து இலியானாவுக்கு டேக்கா கொடுத்து சென்று விட்டார் என்று கூறப்பட்டது.

Ileana

அதன் காரணமாக நடிகை இலியானா விமான நிலையத்திற்கு அழுது கொண்டு வந்தார் என்பது பலரும் அறிந்திருப்பீர்கள். அந்த புகைப்படங்கள் இப்போதும் இணையத்தில் கிடைக்கின்றன.

Ileana

தற்பொழுது மெல்ல மெல்ல அந்த கஷ்டங்களிலிருந்து மீண்டும் சினிமாவில் பிஸியாக நடித்து வரும் இவர் கடை திறப்பு விழாக்கள் ஏதேனும் புதிய பொருட்கள் வெளியீட்டு விழா என தன்னை பிஸியாக வைத்துக் கொண்டிருக்கிறார்.

Ileana

திரைப்படங்களில் நடித்து வரும் இவர் இணைய பக்கங்களில் ஆக்டிவாக வலம் வருவது வாடிக்கை. இந்நிலையில், திரைப்படம் ஒன்றில் பாடல் போட்டிருக்கிறார் அந்த புகைப்படங்கள் தான் தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …